MusicMint AI Music Generator Logo
MusicMint

Happy 2026

male vocals, female vocals, guitar, rap, small amount of rock, drum

@gandeeban6·4:42

Lyrics

chorus

ஆட்டம் ஆடிக் கோ

பாட்டும் பாடிக் கோ

கூட்டமாய்ச் சேர்ந்து

கொண் டாடு!

(இது புத்தாண்டு)

இது புத்தாண்டு! இது புத்தாண்டு!

ஆட்டம் ஆடிக் கோ

பாட்டும் பாடிக் கோ

கூட்டமாய்ச் சேர்ந்து

கொண் டாடு!

(இது புத்தாண்டு)

இது புத்தாண்டு! இது புத்தாண்டு!

verse1

சித்திரை யா தை' யான்னு

நமக்குத் தெரியலை! ஏ!

அட!

வெள்ளைக் காரன்

புத்தாண்டை

மறக்க முடியலை! ஏ!

தமிழா

மறக்க முடியலை! ஏ!

chorus

ஆட்டம் ஆடிக் கோ! ஓ..

பாட்டும் பாடிக் கோ! ஓ..

கூட்டமாய்ச் சேர்ந்து

கொண்டாடு!

(இது புத்தாண்டு)

இது புத்தாண்டு! இது புத்தாண்டு!

verse2

யாதும் ஊரே யாவரும் கேளிர்'

அன்றே சொன்னாரு

பூங்

குன்றனாரு!..

நம்ம பூங்

குன்றனாரு!..

தீது ஏதும்

இல்லாமல்

அட!

கொண் டாடு!

(இது புத்தாண்டு)

இது புத்தாண்டு! இது புத்தாண்டு!

verse1

சித்திரை யா தை' யான்னு

நமக்குத் தெரியலை! ஏ!

அட!

வெள்ளைக் காரன்

புத்தாண்டை

மறக்க முடியலை! ஏ!

தமிழா

மறக்க முடியலை!

(இது புத்தாண்டு)

இது புத்தாண்டு! இது புத்தாண்டு!

chorus

ஆட்டம் ஆடிக் கோ! ஓ!

பாட்டும் பாடிக் கோ! ஓ!

கூட்டமாய்ச் சேர்ந்து

கொண்டாடு!

(இது புத்தாண்டு)

இது புத்தாண்டு! இது புத்தாண்டு!

pre-chorus

நட்புடன் பழகு

நமக்கது எளிது

அன்புடன் பழகு

அதுவே! அழகு!

இந்த

ஆண்டு முழுக்க

நல்லதே நடக்கும்!

bridge

சிரித்தால்

சிரிக்கட்டும்!

அழுதால்

அழுகட்டும்!

சிறகை

நீ விரி!

மெல்ல

மேலெழு!

வானில்

நீ பற! நண்பா!

இந்த உலகம்

உன் கீழ், நண்பா!

conversation_history

bridge

சிரித்தால்

சிரிக்கட்டும்!

அழுதால்

அழுகட்டும்!

சிறகை

நீ விரி!

மெல்ல

மேலெழு!

வானில்

நீ பற! நண்பா!

இந்த உலகம்

உன் கீழ், நண்பா!

conversation_history

chorus

ஆட்டம் ஆடிக் கோ! ஓ!

பாட்டும் பாடிக் கோ! ஓ!

கூட்டமாய்ச் சேர்ந்து

கொண்டாடு!

(இது புத்தாண்டு)

இது புத்தாண்டு! இது புத்தாண்டு!

outro1

வீழ்ந்தால்

முளைக்கும்

வித்தாய்

நீ இரு!

தாழ்ந்தால்

தவியாய்த் தவிக்காதே

நண்பா!

தாழ்த்தி யாரையும்

நீ உரைக்காதே!

நண்பா!

outro2

சிரித்தால்

சிரிக்கட்டும்!

அழுதால்

அழுகட்டும்!

சிறகை

நீ விரி!

மெல்ல

மேலெழு!

வானில்

நீ பற! நண்பா!

இந்த உலகம்

உன் கீழ், நண்பா!

conversation_history

bridge

சிரித்தால் சிரிக்கட்டும்!

அழுதால் அழுகட்டும்!

சிறகை

நீ விரி!

மெல்ல

மேலெழு!

வானில்

நீ பற! நண்பா!

இந்த உலகம்

உன் கீழ், நண்பா!

chorus

ஆட்டம் ஆடிக் கோ! ஓ!

பாட்டும் பாடிக் கோ! ஓ!

கூட்டமாய்ச் சேர்ந்து

கொண்டாடு!

(இது புத்தாண்டு)

இது புத்தாண்டு! இது புத்தாண்டு!

Like this song? Create something similar