
ஏன்பிறந்தேன் நானறியேன்....
male vocals, guitar, emo, electronic, synth, Violin

ஏன்பிறந்தேன் நானறியேன்....
male vocals, guitar, emo, electronic, synth, Violin
Lyrics
ஏன் பிறந்தேன் நானறியேன்
போகும் திசைதானறியேன்
வாழும் வழி நானறியேன்
உடன் யார்வருவார்தானறியேன்
கண்ணீர் வழிந்தோடுதே
பாயும் நதி போலவே
தீயின் சுடராகவே
நெஞ்சமும் அனலாகுதே
யாருக்கு என்ன
தீங்கானேன் நானே
வேரற்ற மரமாய்
உருமாறிப்போனேனே
நல்லதெது கெட்டதெது
புரியாமல் மானே...
பழிபாவக் குழியில்
மாட்டி நிக்குறேனே....
ஏன் பிறந்தேன் நானறியேன்
ஏன்... ஏன்.... ஏன்
னே.... னே.... னே..
காத்து அடித்திருக்கையில்
பஞ்சுவிக்க போனேன்
மழையும் பெய்திருக்கையில்
மாவுவிக்கலானேன் தலைவிதியோ சுமந்து
நிக்கிறேன் யாருக்குஎன்ன
உடன் பிறந்தவரும்
உதவலையே நீமட்டும் என்ன
ஊராருக்கும் மனமில்லையே
மாற்றிக்கொள் உன்னை...
சொல்லப்போனா ஆண்டவணும்
ஆடவைக்கிறான் என்னை...
ஏன்பிறந்தேன் நானறியேன்
போகும் திசைதானறியேன்...
ஒஓஹோ...ஓஒஒஒ....
ஒஓஹோஹோஒஒஓ...
