MusicMint AI Music Generator Logo
MusicMint

❤️- NEE YAARADA -❤️ ( WHO YOU ARE )

start with angel gothic coir distance humming / female whisper vocals, emo, electronic, synth, heartfelt, harmony, echo, fx -pop /bpm -90

NOORULLA KHAN·3:14

Lyrics

VERSE 1

நீ.........யாரடா..........எனை

ஏன்........பார்க்கிறாய்.........

நீ.........ஏனடா........... உயிர்

என்.........தேய்கிறாய்.......... உன்னை பார்த்ததால்

இங்கு - எனை மறந்தேன்.

எனை பார்ப்பதால்

ஏழு - வானும் பறந்தேன்.

நீ.........யாரடா...........

VERSE 2

" உன் "

நெஞ்சின் ரோமம் கண்டு ' என்னுள்ளே -

காமம் கண்டேன்.

" உன் "

காந்த க் கண்கள் கண்டு ' என்னிடம் -

மோகம் கண்டேன்.

எனக்குள் இருந்த

எனக்கே தெரியாத - எல்லாம்... எனக்கு அறிமுகம்,

செய்து வைத்தாய்.

மனதில் கிடந்த

எனக்கே அறியாத - எல்லாம்... எதற்கு முகவரி,

தந்து சென்றாய்.

அனலாய் - ஆனதே

இப்போது...

குளிராய் - ஆவாயோ

எப்போது..

உன் - சட்டைக்குள் புகுந்து ' கட்டிக் கொள்ளவா ' - சொல்.....

VERSE 3

REPEAT VERSE 1₹,

Like this song? Create something similar

Related AI Music Generators