
FIRST STANZA
harmonica blues, orchestra, soul, german metal, veena, funk, bounce, dixieland, mbira, russian pop, jazz, math rock, dubstep, rock, pop

FIRST STANZA
harmonica blues, orchestra, soul, german metal, veena, funk, bounce, dixieland, mbira, russian pop, jazz, math rock, dubstep, rock, pop
Lyrics
அகரம் தொட்டேன்
அம்மாவின் பாதம்
தொட தொட
தொழ தொழ
எழ எழ என் கீதம் எழ
பல பல பகட்டு கௌரவம்
பொடி பட பட தந்தால்
அவள் கீதம்தான்!
தத்திதாதே துஏது
தூதே தாதேது
தா தா தா
இடி மீட்டும் அவள் வீணைதான்
ஏது ஏது ஏறும் உழவு
ஏது அவள் வீணை
சப்தம் யின்றி ஏது
ஊரு ஊரு ஏது ஊரு
கூறு கூறு காற்றும்
அவள் கார் மேக கூந்தல்தான்
தத்திதாதே துஏது
தூதே தாதேது
தா தா தா
மின்மினிக்கு மின்னல் ஒன்றுதான்
அக சூரியன் நன்றுதான்
அவள் கீதமின்றி ஏது ஏது
ஒரு பாணை சோறு சோறு
பதம் காண பாரு பாரு
சூடு சூடு சூடு ஒரு பருக்கைதான்
பருந்தை பார் கூறு கூறு
உனக்கு மேலும் உலகம் இருக்கா
பாரு பாரு அதுவும் கழுகு போலத்தான்!
தத்திதாதே துஏது
தூதே தாதேது
தா தா தா
தத்திதாதே துஏது
தூதே தாதேது
தா தா தா
மேகமே மேகமே
அனுபல்லவி தா அதுவும்
போததென்றால் சாரல்
துளி தா
துளி துளி தேடி தேடி
மேகம் செய்வேன்
தாய் கீத மேகம்தான்!
தத்திதாதே துஏது
தூதே தாதேது
தா தா தா
தாகம் அக தாகம் தீர
ஒரு பாத துளி தேடு
இது துளிர் விடும் காலம்தான்
மாமன்னா இது துளிர் விடும்
காலம்தான்
காகம் ராகம் பாடும் கானம்தான்
தணிக்கையில்லா சரஸ்வதிதான்
ஞானம் தேடு ஞானம் தேடு
இது பாடும் மெய்ஞானம்
வென்ற விஞ்ஞானம்தான்
தத்திதாதே துஏது
தூதே தாதேது
தா தா தா
புவி அரசே புவி அரசே
பகலவா தேவி புகழை
நாழியுண்டா
அவள் புகழை
அளக்க அளக்க
அகலா நாழிகை
செய் செய்
நற்றவன் கொற்றவையே
நற்றவன் கொற்றவையே
செய் செய்
காண காண கோடி யுகம் செய்! செய்!
அம்மா கலைவாணி
‘க’ வின் கவி
க முதல் அதிகாரம்
இது உன் துதி பாடத்தான்!
