MusicMint AI Music Generator Logo
MusicMint

Empty pocket

A R Rahman voice, gaana , folk, drum, fast beat, rap, hip hop

ExcitingSoundEffect0732·4:00

Lyrics

பிரச்சனை எம்மா பிரச்சனை எனக்கு தினம் தினம் பிரச்சனை

பிரச்சனை எம்மா பிரச்சனை எனக்கு தினம் தினம் பிரச்சனை

தினம் தினம் எனக்கு இருக்கு பிரச்சனை

அதை தீர்க்க கடவுளுக்கு பண்ணினேன் அர்ச்சனை

ஐயர் கேட்டாரு தட்சணை

அது தான் என்னோட என்னோட பிரச்சனை

கிலி கிலி கிலீ பில்கிலீ பிகிலீ கிலி கிலி கிலீ

கிலி கிலி கிலீ பில்கிலீ பிகிலீ கிலி கிலி கிலீ

காரணமே இல்லாம செலவு பண்ணேன்

இப்போ காசு இல்லாம ரோட்டுல நின்னேன்

என் கஷ்டத்த எல்லார் கிட்டயும் சொன்னேன்

அதுக்கு தான் இந்த பாட்ட பண்ணேன்

புத்தருக்கு கிடைச்சிது போதி மரம்

எனக்கு நல்ல நேரம் எப்போ வரும்?

கிலி கிலி கிலீ பில்கிலீ பிகிலீ கிலி கிலி கிலீ

கிலி கிலி கிலீ பில்கிலீ பிகிலீ கிலி கிலி கிலீ

அப்போ சர்பேட்டா கபிலனா போல கெத்தா நின்னேன்

இப்போ பி.டி தாத்தா போல அட்வைஸா பண்ணேன்

வாழ மாட்ட எப்பயும் எரியாது

கைய வச்சாலும் சூரியன் மறையாது

இந்த மாதிரி கருத்த சொல்ல என்ன போல யாரும் இல்ல

என்ன நான் அடி வாங்கி மேல ஏறாத ஊரே இல்ல

பிரச்சனை எம்மா பிரச்சனை எனக்கு தினம் தினம் பிரச்சனை

பிரச்சனை எம்மா பிரச்சனை எனக்கு தினம் தினம் பிரச்சனை......................

Like this song? Create something similar

Related AI Music Generators