MARIKKOZHUNDHU - PRAVEEN MTZ

Lyrics
INTRO (4 Bars)
( Nadaswaram plays catchy 2-bar riff) (temple chenda style)
(Thavil + parai rolls join, udukai adds triplet flourish)
🎤 PALLAVI 1 (Main Hook)
(Male lead, call & response with chorus)
Male:
மலக்கோயில் மரிக்கொழுந்தே
உனக்கான தவமிருந்தேன்
செளப்போல மினுங்குறியே – நான்
தொடப்பாத்தா சிணுங்குறியே
Chorus kicks in:
ஏ சீர்கொடுத்து சீமையில கட்டவா நான் தாலி
என் சீர்சனத்த எடுத்துக்கிட்டு முத்தம் ஒன்னு தாடி – அடியே
சீர்கொடுத்து சீமையில கட்டவா நான் தாலி
என் சீர்சனத்த எடுத்துக்கிட்டு முத்தம் ஒன்னு தாடி
(Percussion: thavil + parai steady, udukai fills between vocal lines)
(Nadaswaram: short answering licks after each line)
(Claps: join on chorus hook)
🎶 FEMALE VERSE (Charanam 1-style)
மலப்போல இருப்பவனே
என் மனசோட பொதஞ்சவனே
மருதாணி காயும்முன்னே – என்
முந்தான செதச்சவனே
ஓ சீர்சனத்தி தேவையில்ல மாமா நானும் வாறன்
நீ சீமையில சீன் கெளப்பி வந்தா என்ன தாறன்
ஓ சீர்சனத்தி தேவையில்ல மாமா நானும் வாறன்
நீ சீமையில சீன் கெளப்பி வந்தா என்ன தாறன்
(Percussion: hold back in first 4 lines → build with rolls into second half)
(Strings + harmonium: light sustained pads for melodic warmth)
🎵 INTERLUDE (8 Bars)
(Solo nadaswaram plays Pallavi motif softly)
(Udukai + parai answer with rhythmic fills)
(Nadaswaram + flute trade phrases)
( Full ensemble hits → hard stop on downbeat → lead vocal entry)
⚡ VERSE – ENERGY PEAK (Male)
ஓ மவுசுல நழுவுறேன் கொலுசுல விழுவுறேன்
அடிக்கடி உரசயில் அடமலை பொழியிறேன்
தினசரி தவிக்கிறேன் தெனம் ஒன்ன நெனைக்கிறேன்
திமிறுல தெரியிற தினுச நான் ரசிக்கிறேன்
சிங்காரி நீ சீமாக்காரி
ஜில்லாவில் நான் சீனுக்காட்டி
வந்தாலே நீ வாறேன் சொன்ன
இப்ப ஏன்டி தள்ளி நின்ன
(Percussion: goes full power, parai with sharper off-beats)
(Nadaswaram: short bright riffs between every second line0
BRIDGE / INSTRUMENTAL DANCE BREAK (12-16 Bars)
(Percussion-only opening: thavil + parai groove with claps
Udukai triplets build energy)
(Nadaswaram solo: plays Pallavi melody in high pitch)
( heavy thavil roll → hard break → pickup into last chorus)
🎉 FINAL PALLAVI (Grand Hook)
(All join, very festive)
மலக்கோயில் மரிக்கொழுந்தே
உனக்கான தவமிருந்தேன்
செளப்போல மினுங்குறியே – நான்
தொடப்பாத்தா சிணுங்குறியே
ஏ சீர்கொடுத்து சீமையில கட்டவா நான் தாலி
என் சீர்சனத்த எடுத்துக்கிட்டு முத்தம் ஒன்னு தாடி – அடியே
ஓ சீர்சனத்தி தேவையில்ல மாமா நானும் வாறன்
நீ சீமையில சீன் கெளப்பி வந்தா என்ன தாறன்
(Percussion: all-in, double-tempo feel on last repeat)
(Nadaswaram: plays harmony line above melody)
(Claps + crowd shout: constant through final hook)
🪗 OUTRO (4–6 Bars)
(Nadaswaram: reprises intro riff)
(Percussion: gradually slows → last heavy thavil hit on downbeat)
(Crowd claps & shouts: fade into ambience)
(Udukai: soft triplet flourish for final close)
