
male vocals , 70 bpm ,bpm,folk-pop

male vocals , 70 bpm ,bpm,folk-pop
Lyrics
ஆ( )
~
ஆ( )
~
ஆஹா( )
~
ஆ( )
~
ஆ( )
~
ஆஹா( )
~
Instrumental
~
Instrumental breaking
பூ வும் தே னும்
என்ன
சாதியோ
பூ வே தே னே
நா னும் நீ யும்
என்ன
சாதியோ
இந் தியன் தா னே
~
பூ வும் தே னும்
என்ன
சாதியோ
பூ வே தே னே
நா னும் நீ யும்
என்ன
சாதியோ
இந் தியன் தா னே
~
அந்த
காந் தியும் நே ருவும்
செத்தும் சாவ தில்லை யே(கமக)
~
பகத்சிங்கும் பாரதியும்
முற்றும் சாவதில்லை யே
~
பொது வாழ்க்கை வாழ்பவர் என்றும் சாவதில்லை யே
~
வெறும் வாழ்க்கை வாழ்பவர் வாழ்வதில் லாபம் இல்லை யே
~
இந்தியா {}
ஓ{} எங்கள் இந்தியா
இந்தியா
ஓ எங்கள் இந்தியா
ஆ{ஆஆ}ஆஹா
~
Instrumental
எங் கள் தே சமடா
சிறு
பூக்களின் தோட்ட மடா
~
சில
ஈக்களின் மோ சத்தில்
தீக்குழி தாண் டிய
வா சனை பூ மியடா !
~
Instrumental
~
பா சத்தில் வேலி யடா
இதில்
பஞ்சத்தில் பாவ மடா
~
சில பாவிகள் சிந்திய சாபத்தில் மூழ்கிய சிலுவையில் ஏசுவடா
~
Instrumental
சிலுவையில் ஏசுவடா
~
வல்லமை வீரரடா{}
சீரும் சொற்களில் சூரரடா {}
இவர் ரத்தம் சிந்திய மண்ணில் இவர்கள் ரத்தப் புத்தரடா{}
ரத்தப் புத்தரடா{}
ரத்தப் புத்தரடா{}
ஆ( )
~
ஆ( )
~
ஆஹா( )
~
ஆ( )
~
ஆ( )
~
ஆஹா( )
~
பூ வும் தே னும்
என்ன
சாதியோ
பூ வே தே னே
நா னும் நீ யும்
என்ன
சாதியோ
இந் தியன் தா னே
~
அந்த
காந் தியும் நே ருவும்
செத்தும் சாவ தில்லை யே(கமக)
~
பகத்சிங்கும் பாரதியும்
முற்றும் சாவதில்லை யே
~
பொது வாழ்க்கை வாழ்பவர் என்றும் சாவதில்லை யே
~
வெறும் வாழ்க்கை வாழ்பவர் வாழ்வதில் லாபம் இல்லை யே
~
இந்தியா {}
ஓ{} எங்கள் இந்தியா
இந்தியா
ஓ எங்கள் இந்தியா
ஆ{ஆஆ}ஆஹா
~
Instrumental
