MusicMint AI Music Generator Logo
MusicMint

1997 batch mate 2

male vocals, free folk, acoustic rock

Kbkn·1:58

Lyrics

music

1997 கோவை பயிற்சி தோழர்களே

அனைவருக்கும் வணக்கமுங்கோ..

music

27 வருடம் அனுபவம் முடித்து 28 வது ஆண்டில் தங்களது பணியினை தொடரவுள்ள தோழர்களுக்கு இன்மொரு வணக்கமுங்க..

music

சில நண்பர்கள் தங்களது வயது முதிர்வின் காரணமாக பணிமூப்பு ஓய்வில் ஒவ்வொருவராக ஓய்வில் செல்கிறார்கள் அதோபோல் நாமும் இப்பணிக்கு விரைவில் விடைசொல்லும் காலம் வந்துகொண்டிருக்கிறது.

music

ஆகவே நாம் அனைவரும் நமது பணிக்கு நடுவே நமது உடல் ஆரோக்கியத்தையும் பார்துக்கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

Like this song? Create something similar

Related AI Music Generators