MusicMint AI Music Generator Logo
MusicMint

Danakuma 2.7

Tamil folk dance, Male vocal, Kerala drum, Indian Dance, Indian movie song. Tamil lyrics, Male singing, Male voice

CalypsoMelodies051·3:08

Lyrics

Intro

A.K on the dance floor,

setting hearts a-roar.

instrument

Chorus

டாநா டனக்குமா டண்டநக்கா மினுக்குமா

சேலை கட்டிவந்து குத்தாட்டம் போடும்மா

மேனா மினுக்கம்மா கட்டவிரல் சொடக்கம்மா

காரம் குறையாத உன் உதட்டோரம் சிரிப்பம்மா

Verse 1

ஏன் ஜில்லா சிறுக்கியே! என் உடம்ப உருக்கியே!!

உன் கட்டழகு மேனியில திட்டம் போட நானும் ரெடி.

ஏ மேனா மினுக்கியே! உன் நெஞ்சக்குலுக்கியே!!

பொட்டு வெச்ச மாமனத்தான் பத்தவெச்சு நீயும் போற.

பொட்ட சிறுக்கி புல்ல, பொசுக்குன்னு சொல்லிப்புட்டா?

எட்டி நிக்க சொல்லி கட்டளையும் போட்டுப்புட்டா?

instrument

டாநா டனக்குமா!

போடு! போடு!! போடு!!! போடு!!!!

டண்டநக்கா மினுக்குமா

ஆடு! ஆடு!! ஆடு!!! ஆடு!!!

Heyyyyy!!!!

Chorus

டாநா டனக்குமா டண்டநக்கா மினுக்குமா

சேலை கட்டிவந்து குத்தாட்டம் போடும்மா

மேனா மினுக்கம்மா கட்டவிரல் சொடக்கம்மா

காரம் குறையாத உன் உதட்டோரம் சிரிப்பம்மா

Verse 2

என்ன முறைக்கிற! ஏன்டி சிரிக்கிற!!

உன்னப்பாத்து நெஞ்சாங்குழி குத்தாட்டம் போடுதடி.

கட்டான காட்டுமல்லி, மாமம் பெத்த செண்டுமல்லி

கொத்தான காட்டுக்குள்ள, அல்லிப்போக நானும் ரெடி.

அட்டகத்தி உடைஞ்சு, நெஞ்சுக்குள்ள புகுந்து

பத்தியத்த மீரவெக்குறா.

Chorus

டாநா டனக்குமா டண்டநக்கா மினுக்குமா

சேலை கட்டிவந்து குத்தாட்டம் போடும்மா

மேனா மினுக்கம்மா கட்டைவிரல் சொடக்கம்மா

காரம் கோரையாத உன் உதட்டோரம் சிரிப்பம்மா

Hey! Hey!! Hey!!! Hey!!!!

Post Chorus

கணாங்கெலுத்தியே!

Verse 3

கணாங்கெலுத்தியே! நெஞ்சக்கொலுத்தியே!!

பாவாடை கட்டி வாடி, மச்சம் நானும் பாக்க ரெடி.

சின்னஞ்சிறுக்கியே! நெஞ்சக்குலிக்கியே!!

பட்டணத்து பாவனையில் பல்லாக்கு ஏறி வாடி.

கெண்ட காலு கொலுசு, உரசுர தினுசு

நெஞ்சுகுழி குத்தாட்டம் போடுதே.

Ourto

டாநா டனக்குமா டண்டநக்கா மினுக்குமா

சேலை கட்டிவந்து குத்தாட்டம் போடும்மா

மேனா மினுக்கம்மா கட்டவிரல் சொடக்கம்மா

காரம் குறையாத உன் உதட்டோரம் சிரிப்பம்மா

Like this song? Create something similar

Related AI Music Generators