
Tamil song
Russian Appalachian folk
Msquare.rapper·2:28

2:28
Tamil song
Russian Appalachian folk
Creator: Msquare.rapperRelease Date: October 31, 2024
Lyrics
காலை நேரத்து மேகம் ஒன்று
என்னைத் தழுவி போகும் பொழுது
காதல் செய்ய வாராய் என்று
செவியின் ஓரம் மெல்ல ஒலித்து
புன்னகை புரியும் முகத்தை தழுவி
விரல்களால் ஓவியம் ஒன்ரை செதுக்கி
இதயத்தின் ஓட்டத்தை அப்பாடே நிறுத்தி
மரைந்துவிட்டால் உலக அழகி
மாலை நேரம் வென்மதி வந்தாள்
வின்மீன் போலொரு புன்னகை புரிந்தாள்
முத்துப்பதித்த கருநீர ஆடை
கூந்தலில் இருக்கும் மல்லிகை வாசனை
ஆந்தை போலவன் கவிதைகள் பாட
வவ்வால் போலவள் நடனவும் ஆட
கிழக்கே சூரியன் புறவியில் வந்தான்
தங்க விரல்களால் அவளை சூழ்ந்தான்
அவள் உயிரை பறித்து எரித்துவிட்டான்
