MusicMint AI Music Generator Logo
MusicMint

Neer kaalgal oramaiy

Female voice,jungle,, samba-rock, experimental classical, minimal dubstep, electro, latin jazz, glitch beats, viral pop, violin, guitar, deep emotional beats, israel music mix, taiko

Hello·3:03

Lyrics

நீர் கால்கள் ஓரத்தில் அமர்ந்திருந்தேன்

வழிந்தோடும் தண்ணீரை ரசிக்கையிலே -2

என்னை நிரப்பும் ஆவியினால் -2

வழிந்தோட செய்திடும் திரு சித்தம் போல் -2

என் ஆசையே ஆத்தும நேசரே

என் ஏக்கமே இதய வேந்தனே -2

1. உம் பிள்ளையாய் என்னை தெரிந்து கொண்டீர்

அபிஷேகம் செய்து என்னை உயர்த்தி வைத்தீர் -2

உமக்காக இன்னும் கனி கொடுக்க -2

கிருபையை தந்து நிலைநிறுத்தும் -2

என் ஆசையே ஆத்தும நேசரே

என் ஏக்கமே இதய வேந்தனே -2

2. எனக்காக யாவையும் செய்பவரே

நித்திய வாழ்வினை தருபவரே -2

உமக்காக என்னை வாழ செய்து -2

மகிமையில் என்னை சேர்த்திடுமே -2

என் ஆசையே ஆத்தும நேசரே

என் ஏக்கமே இதய வேந்தனே -2

நீர் கால்கள் ஓரத்தில் அமர்ந்திருந்தேன்

வழிந்தோடும் தண்ணீரை ரசிக்கையிலே -2

என்னை நிரப்பும் ஆவியினால் -2

வழிந்தோட செய்திடும் திரு சித்தம் போல் -2

என் ஆசையே ஆத்தும நேசரே

என் ஏக்கமே இதய வேந்தனே -2

Like this song? Create something similar