எனக்கு தேவைப்படுற notification நீ தான்

  • [Add more stereo width to chorus vocals using wide doubles + light chorus/flanger
  • ] [Apply short plate reverb on verses and larger hall reverb in chorus to make the vocal bloom
  • ] This is a high-energy
  • upbeat Tamil folk-pop song with a strong emphasis on traditional Indian percussion and melodic elements
எனக்கு தேவைப்படுற notification நீ தான்

Lyrics

Your texts... your texts...

Verse 1

நி text பண்ணி

ரெண்டு வாரம் ஆச்சி

நீ சொன்ன

Tuesday’la பாத்துக்கலாம்’னு,,,,

தவறா Bus ஏரிட்டேன்

Rain start ஆகுது

உன் Instagram ah

நான் பார்க்குறேன்

Pre-chorus

உன் roommate Stories ah

நான் பார்த்தேன்

நீ அந்த coffee shop la

Fifth Street la

இன்னும் என் Coat-தான் போட்டுனு இருக்க

நீ தான் என்னோட

headphones

Tuesday

problem

mistake

Chorus / Drop

உன்னை தேடியே — உறையிறேன்

Phone செத்து போது — பதரிட்டேன்

Draft ah Delete பண்றேன்

அப்படியே Send பண்ணிட்டேன்

ஒரு 'seen' வந்ததும் நான் சுழன்றேன்

ஒரு மணி நேரம் ஆச்சி — பதில் இல்லையே

பிடிவாதம்

பதட்டம்

மறுபடி

அதுவே

எனக்கு தேவைப்படுற notification நீ தான்

எனக்கு தேவைப்படுற notification நீ தான்

Instumental

Verse 2

உன் Spotify

காட்டுதே நீ மீண்டும்,

நம்ம பாடல கேக்கிறதை...

night ரண்டு மணிக்கு,

நான் நினைக்கிறேன்,

நீ நினைச்சியா...

அந்த இரவு,

Kitchen la dance ஆடியதை....

Pre-chorus (repeat, build)

உன் roommate Stories ah

நான் பார்த்தேன்

நீ அந்த coffee shop la

Fifth Street la

இன்னும் என் Coat-தான் போட்டுனு இருக்க

நீ தான் என்னோட

headphones

Tuesday

problem

mistake

Chorus / Drop (repeat, fuller)

உன்னை தேடியே — உறையிறேன்

Phone செத்து போது — பதரிட்டேன்

Draft ah Delete பண்றேன்

அப்படியே Send பண்ணிட்டேன்

ஒரு 'seen' வந்ததும் நான் சுழன்றேன்

ஒரு மணி நேரம் ஆச்சி — பதில் இல்லையே

பிடிவாதம்

பதட்டம்

மறுபடி

அதுவே

எனக்கு தேவைப்படுற notification நீ தான்

எனக்கு தேவைப்படுற notification நீ தான்

Bridge

(ahh… ahh…)

Online வா — நான் காத்திருக்கேன்

நீ இத படிச்சிருப்பேன்னு தெரியும்

Final Chorus (climax)

உனக்காகவே - நான் காத்திருக்கேன்

உன் நினைவாலே - நான் வாழுறேன்

உன் சிரிப்பை ரசிக்கிறேன்

சுடரொழியாய் என் முன்னே

வந்து நின்றதும் நான் சுழன்றேன்

நேரம் ஆனாலும் — போதை தெளியலையே

சண்டை போடனும்

கட்டிப்பிடிக்கனும்

லவ் பண்ணணும்

மறுபடி

சண்டை போடனும்

கட்டிப்பிடிக்கனும்

லவ் பண்ணணும்

மறுபடி

எனக்கு தேவைப்படுற notification நீ தான்

எனக்கு தேவைப்படுற notification நீ தான்