
South Indian folk , male vocals hip hop

South Indian folk , male vocals hip hop
Lyrics
பேங் பேங் பேங்
பேங் பேங் பேங்
எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்
இங்கே அப்பப்போ அங்கங்கே தீ பததுமே
ஒரு ஆபத்தில் அவன் பேர் காப்பாதுமே
வெறிப் புலி பேரச் சொன்ன அடி நெஞ்சிலே
பேங் பேங் பேங்
ராஜு பாய் கண்ணாலே பாத்தாலே
பேங் பேங் பேங்
ராஜு பாய் முன்னாலே வந்து நின்னாலே
பேங் பேங் பேங்
ராஜு பாய் உன்ன கண்ணால பாத்தாலே
பேங் பேங் பேங்
ராஜு பாய் முன்னாலே நின்னா
எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்
அசந்துட்டா கொட்டித் தள்ளு
வெஸம் போட்ட வெட்டித் தள்ளு
ராஜு பாய் மந்திரமே அது தானே
கோவம் வந்த ஆறப் போடு
நேரம் வந்தா கூறு போது
ராஜு பாயின் தந்திரமே அது தானே
ஹே ஆட்சி மாறும் போதும்
அவர் ஆட்டம் மாறாதே
ஹே ஆட்சி மாறும் போதும்
இந்த கூட்டம் மாறாதே
வா வா வா வா வாரெ வாரெ வா
பேங் பேங் பேங்
பேங் பேங் பேங்
ஊர் முழுக்க அன்பிருக்கு
தோள் கொடுக்க நட்பிருக்கு
நாங்க சேத்த சொத்து எல்லாம் அதுதானே
நியாயம் வெல்ல சட்டம் வேணும்
தர்மம் வெல்ல பட்டம் வேணும்
வாழ்க்கையோட தத்துவமே அதுதானே
நீ காச வீசிப் பாரு அது வேலைக்காகதே
உன் ரெண்டு சொத்து கண்ணீர் போதும் ஏதும் பேசாதே
வா வா வா வா வாரெ வாரெ வா
பேங் பேங் பேங்
பேங் பேங் பேங்
ராஜு பாய் உன்ன கண்ணால பாத்தாலே
பேங் பேங் பேங்
ராஜு பாய் முன்னாலே நின்னா
பேங் பேங் பேங்
