
folk pop

folk pop
Lyrics
~
Just explain melody]
~
Verse
அவர்கள்
சுடு கிறார்கள் ?
><
தோட் டாக்கள் தீறும் வரை
சுடு கிறார்கள்
~
இறந்து விட்ட தாக
செய்தி களை பரப்பு கிறார்கள் ...
~
கம்யூ னிசமே? .><
வீழ்ந்து விட்ட தென
கொக்கரிக்கிறார்கள் ...!
Instrumental break
~
கொல்லத் துடிப்பவர் களே !
கே ளுங்கள் !!
கொலை கார பாசிஸ் டுகளே !
கே ளுங்கள் !! ><
~
Verse 2
என்னை ....
அன் புடன் மக் களும்
எனதருமை
தோழர்>>களும் ><
இப்படித் தான்
அழைக்கிறார்கள்><
...
இப் போது ...
என் பெயர்
சே கு வே ரா ...!
~\
Instrumental Echo
~
Verse 3
"நாய் கள்" ... ! ><
தேடு கின்றன ! ><
எதைத் தேடு கின்றன ?
என் முகவரியை ...!
~
காற் றிற்கு ஏதடா முக வரி ?!
~
காற் றிற்கு ஏதடா முக வரி ?!
~ ><
காற் றிற்கு ஏதடா முக வரி ?!
~
காற் றிற்கு ஏதடா முக வரி ?!
~ ><
Instrumental
~
சா லையில் தேடு கின் றனர் ?
>>>>>
ஹஹ்!..ஹஹ்!..ஹஹ் !... ஹஹ் ...!
~
Instrumental break
Verse 4
சா லையில் தேடு கின் றனர் ? ,
சாலை யோர மின் கம்பத்தில்
வெளிச்சத் துக ளாக
சுழன்று கொண் டிருந்தேன் !
><
வா>கனங்களில் தேடுகின்றனர் ?
விசைகள் சுழலும்
பொறியில் இருந் தேன் !
><
காணகத்தில் தேடுகின்றனர் ?
வீட் டில் பூக்களுடன்
தோட்டத்தில் இருந் தேன்..!
><
இளைஞர்களின் இதயத்தில்
இடை விடாது தேடு கின்ற னர் ?
><
இளஞ்சிறார்களுடன்
மைதானத்தில்
பந்தாய் இருந் தேன்...!
>><<
கார் முகிலையும்
வா னையும் விட்டு ....
நிலத்தைக் குடைந்து
நிலவைத் தேடினால் ?
><
வறி யவர்கள் வாழும்
குடி யிருப்பில் கேள் !?
எளிதாகச் சொல்வார்கள்
என் வரவை !
~
யா ரும் கணிக்க முடி யாது
என் நிழ லின் அசை வை
><
வேறு வழி யுள்ளதா வெனத்
தேடித் தொலையாதே ?
~
இப்போது நான்
சிகப்பு ரோஜாக்களுக்கு
~
கவிதை
படித்துக் கொண்>டிருக்கிறேன்...!
><
அங்கும் மிங்கும் தேடாதே
எங்கும் வாழ் கின்றேன் !
><
அண்டம் எங்கும் தேடாதே ..?
புவி யெங் கும் வாழ் கின்றேன் ..!
~
எனைத் தேடு கின்றன
ஹஹ்! ஹஹ்! ஹஹ் !ஹஹ் ..
>><
காற் றிற்கு ஏ தடா முக வரி ?!
><
காற் றிற்கு ஏ தடா முக வரி ?!
><
காற் றிற்கு ஏ தடா முக வரி ?!
><
காற் றிற்கு ஏ தடா முக வரி ?!
><
Instrumental
><
Instrumental break
Verse 5
தோட் டாக் கள் நிறைத்த
துப் பாக்கி களுடன்
துரத்தித் துர த்தி
வேட்டை யாடு கிறார் களே ஏன் ?
><
ஆம் ... நண் பனே. !
சொல் கிறேன் கேள் !
><
வா னத்தில் ஊஞ்சல் கட்டி
ஆ ட நினைக்கி றேன் !
காற் றுக்குள் கீ தம் இ>சைத்துப்
பா டித் திளைக்கி றேன் !
><
வானத்தில் ஊஞ்சல் கட் டி
ஆ ட நினைக்கி றேன் !
காற் றுக்குள் கீ தம் இசைத்துப்
பா டித் திளைக்கி றேன் !
><
பூவுக்குள் தேனைக் குடித்து
வா ழ நினக்கி றேன் !
பூவுக்குள் தே னைக் குடித்து
வா ழ நினக்கி றேன் !
~
வண் ணத் துப் பூச்சி களாகச்
சிற கை வி றித்துப் பறக்கி றேன் !
>>
அத னால் ... .
~
அத னால் ?
~
வேட்டை யாடப்
படு கிறேன்..!
~
அங் கும் மிங் கும் தே டாதே
எங் கும் வாழ் கின் றேன் !
அண் டம் எங் கும் தே டாதே ..?
புவி யெங் கும் வாழ் கின் றேன் ..!
எனைத் தேடு கின் றன
ஹஹ்!..ஹஹ்!..ஹஹ் !... ஹஹ் ...!
காற் றிற்கு ... ஏ தடா முக வரி ?
~
காற் றிற்கு ஏ தடா முக வரி ?!
~
காற் றிற்கு ஏ தடா முக வரி ?!
Instrumental
End
