என்ன தவம் செய்தேனோ
Kick off with classic 80s pop drums and a bright, reverb-laden electric guitar melody layered over gentle piano chords. Verses blend vintage synth pads and iconic arpeggios with clean guitar riffs. Modern heavy bass and crunchy bass stabs enter, driving the danceable groove. Choruses feature a dominating bass foundation, fusing retro club energy with lush electro pop textures. The bridge swells with heartfelt melodies and evolving synth layers, leading to an emotional climax. The final section crescendos with a modern pop twist—including soaring keys, rhythmic guitar, and tight beats—closing on an uplifting, heartwarming note.

Lyrics
என்ன தவம் செய்தேனோ
அவள் என்னவள் ஆனாளே
சொல்ல வார்த்தைகள் இல்லையே
என்ன தவம் செய்தேனோ
அவள் என் வாழ்க்கை துணை அல்லவோ
பெண்ணே உன்னை நேசித்தேன்
உருகி உருகி காதலித்தேன்
அன்பே உன் உள்ளம் அதில் நான் தானா?
உன் சிரிப்பில் உறைந்தேன்
உன் கண்களில் அந்த குறு குறு பார்வையில்
உனக்குள் விழுந்துவிட்டேன்
அய்யோ உன் அழகை காண உள்ளம் கரைகிறதே
அன்பே நேரம் போனது
பிரிவும் வந்தது
காதல் மட்டும் ஆழ்மனதில்
நீயோ வெகு தூரத்தில்
கண்கள் நினைய
ஏக்கம் கொண்டு காத்திருந்தேன்
வரண்ட நிலத்தில் பேருமழையாய் வந்தாளே
காதல் இருக்கு உன் மேலேனு சொன்னாளே
கைகள் கோர்த்து கண்கள் பேசின
அவள் என்னவள் ஆனாளே
காலம் கடத்த விரும்பவில்லை
காதல் கை கூடித் திருமணம்
ஆம், காதல் திருமணம்
இருவரின் மனம் சங்கமம்
வாழ்வில் இணைந்தோம்
பல கோடி ஆண்டுகள் வாழவேண்டும்
கைகள் கோர்த்து நடக்கணும் கடற்கரை மாலையில்
இரவும் பகலும் உன்னுடன் தான்
அன்பே அன்பே உயிரே
நீ தானே.
என்ன தவம் செய்தேனோ