MusicMint AI Music Generator Logo
MusicMint

மானசரோவர் தாமரை மலர்கள்

The duet structure and lyrical theme of imperfect but enduring love create a ballad-like intimacy, emphasizing emotional connection over grand instrumentation, saxophone, romantic ballad atmosphere, The rhythm is gentle and syncopated, with a laid-back groove reminiscent of Brazilian bossa nova, giving it a warm, flowing feel, style fuses indie pop with Latin genres, philosophical, nostalgic,

Govind Swaminathan·6:18

Lyrics

Interlude

Music

Verse

மௌனத்தில் தெரிந்தவர் இருவர்

கரம் பிடித்து இருளில் நடக்க

யாரோ ஒருவர் அருகில் இருக்க

கரம் பிடித்து

கரம் பிடித்து இருளில் நடக்க

யாரோ ஒருவர் அருகில் இருக்க

பாலம் பல வழியில் கடக்க

மானசரோவர் தாமரை மலர்கள்

உறங்கி பூக்கும் ஒவ்வொரு நாளும்

விரலை பற்றி ரசித்து நடக்க

பிரிந்த உலகில் கண்ணீர் விழிகள்

மறக்க முடியாத நிலையில் இருக்க

நந்தியின் ஒளி தாமரை குளத்தில்

யாரோ ஒருவர் என் அருகில்

நடத்தி சென்றார் என்னை எங்கோ

நான்முகன் இல்லம் கண் முன் நிற்க

Interlude

Music

Verse2

எங்கும் பாலங்கள்

அவை பல பரிமாணங்கள்

கரம் பற்றி நடப்பவர் பலர்

மனசரோவர் குளத்தை ரசித்து

யாரோ ஒருவரின்

கரத்தை பிடித்து

மலை மேல் நந்தி

உறங்காத நிலையில்

திசை எட்டும் பார்க்க

வெள்ளை பனி மேகங்கள் போல

தூரத்து மலைமேல் அழகாய் இருக்க

கலங்கிய நீரை பாம்பு குடிக்க

நான்முகன் என்னை உள்ளே அழைக்க

மன்மதன் ஆட்டம் ரதியுடன் நடக்க

இணைந்தேன் அதில் நான்

இருவரும் உறவென்று நினைத்து

Interlude

Music

Verse1

வானத்து பறவை

வா என்று அழைக்க

அழும் என் குரல் எனக்கே கேட்க

தெரியாத முகங்கள்

என்னை பார்க்கும்

தேடிப்பார்த்தேன் முன்னும் பின்னும்

என்னுடன் வந்தவர் இல்லை எங்கும்

வளரும் நாட்களில்

மறந்தேன் அவரை

ஆசை விரல்கள் அனைத்தையும் ரசிக

மானசரோவர் இல்லை நினைவில்

மறந்தேன் பார்க்க மலை மேல் நந்தி

உறவுகள் அலைகள்

ஒவ்வொரு நாளும் புதிய நிலைகள்

அழைத்தார் ஒருவர் பார்த்தேன் திரும்பி

நடந்தேன் இருளில் அவர் கரம் பற்றி

Interlude

Music

Verse1

மௌனத்தில் தெரிந்தவர் இருவர்

கரம் பிடித்து இருளில் நடக்க

யாரோ ஒருவர் அருகில் இருக்க

கரம் பிடித்து

கரம் பிடித்து இருளில் நடக்க

யாரோ ஒருவர் அருகில் இருக்க

பாலம் பல வழியில் கடக்க

மானசரோவர் தாமரை மலர்கள்

Interlude

Music

Like this song? Create something similar