MusicMint AI Music Generator Logo
MusicMint

மலரிலோ ஓ

A bright and melodic Tamil pop track featuring a blend of traditional Indian instrumentation and modern acoustic production. The arrangement is centered around a rhythmic acoustic guitar strumming pattern and a prominent, intricate flute melody that weaves through the vocal lines. The percussion consists of a crisp tabla rhythm layered with a subtle kick drum and shaker for a contemporary feel. The male lead vocal is smooth, expressive, and delivered with a gentle vibrato, characteristic of South Indian playback singing. The song is set in a major key with a mid-tempo, uplifting pace. Production is clean and polished, with a warm reverb on the vocals and a balanced mix that highlights the organic textures of the flute and guitar.120pbm

Kumar·3:59

Lyrics

பல்லவி

மலரிலோ இலையிலோ

இல்லாத வாசம் நீதானே .....

கனவிலோ நினைவிலோ

சொல்லாத காதல் இதுதானே ....

Pre-Chorus

நீ...பார்க்கும் பார்வை

நெஞ்சில் பாயுதே ....

இதுதானோ பாவை என்று

கண்கள் சொல்லுதே .....

நீ...பார்க்கும் பார்வை

நெஞ்சில் பாயுதே ....

இதுதானோ பாவை என்று

கண்கள் சொல்லுதே .....

மலரிலோ இலையிலோ

இல்லாத வாசம் நீதானே .....

கனவிலோ நினைவிலோ

சொல்லாத காதல் இதுதானே ....

music

அந்தரம் 1

நீ நடந்த பாதை யாவும்

வாசம் கேட்டு பூக்கள் ஏங்கும் ...

உன்னை பார்த்த பின்புதானே

நிலவின் ஏக்கம் தீறும் ....

நீ சிரிக்கும் ஓசை கேட்டு

சிம்பொனியே தோற்றுப்போகும் ....

உன் இதழை கடனாய் கேட்டு

ரோஜாக்களும் சண்டை கொள்ளும் ....

நீயே மலராய் ....

நீயே நிலவாய் ...

நீயே உயிராய் ...

என் வாழ்வில் வரம் வேண்டும் ......

Pre-Chorus

நீ...பார்க்கும் பார்வை

நெஞ்சில் பாயுதே ....

இதுதானோ பாவை என்று

கண்கள் சொல்லுதே .....

நீ...பார்க்கும் பார்வை

நெஞ்சில் பாயுதே ....

இதுதானோ பாவை என்று

கண்கள் சொல்லுதே .....

மலரிலோ இலையிலோ

இல்லாத வாசம் நீதானே .....

கனவிலோ நினைவிலோ

சொல்லாத காதல் இதுதானே ....

Like this song? Create something similar

Related AI Music Generators