MusicMint AI Music Generator Logo
MusicMint

47 bpm , female vocals , indian folk

இலட்சுமண மணி ·3:59

Lyrics

அது கனவு தேச மா ?

ஓஓஓஓ ஓஹோ

அது கனவு தேச மா ?

அவர் களை

சோ வியத் துகள் என் றனர்

பாட்டா ளியின் பக்கம் நின் றனர் !

பிரகாச மான விடி வெள்ளி யை

இழுத்து வந்த னர் !

~

மேகத் திரட்சி யாய்

ஒன் றிணைந்து

புரட்சி மழையை

நிலத்தில் பதித்தனர் !

அது கனவு தேசமா?

விடியலின் வீடு !

பூமிக்கு அடியில்

புதைந்து இருக்கிறதா ?

கடற் பரப்பிற்கு அப்பால்

விரிந்து கிடக்கிறது !

~

கண்ணில் புலப் படாததா ?

உலகைக் குலுக்கியது !

கடவுளின் தேசமா ?

உழைப்பின் மூச்சு !

~

பே ரண்டச் சுவற் றில் பெரு வெடிப்பா..?

பே ரிரைச் சலில் பிறந் தது அமைதி.. !

~

அது கனவு தேசமா?

ஜாரிசத்தை ...

வீழ்த்துவதே விடிவு !

~

கிசுகிசு பேச்சுக்கு

முளை கிளைத்து ..

~

ஜாரிசம் ஒழிக !

~

விடுதலைக்கு

கிளை முளைத்தது ...

~

ஜாரிசம் ஒழிக !!

~

நிறைய நாட்களில் வந்தது

சிவப்பு ஞாயிறுகள்

~

உரக்க முழங்கினர்

ஜாரிசம் ஒழிக !!

~

உழைப்பவனுக்கே நிலம் என்று

உழுபவனுக்கே அதிகாரம் என்று

ஜாரிசம் ஒழிக !!

புரட்சி ஓங்குக !!

ஜாரிசத்தைத் தகர்த்தெறி !!

புரட்சி ஓங்குக !!

~

குலைநடுங்கியது

"மூலதனத்திற்கு "

~

உறக்கம் கலைத்த

செஞ் சூரியன்

உதிக்கத் துவங் கியது !

சிகப்புக் தொப்பியை

உயர்த்திப் பிடித்தார்

தோழர்.

லெனின் பிறந்தார் !

~

அது

கனவு தேசமா?

விரிந்த பாதைகள்,

கனி நிறைந்த வனங்கள்,

எங்கும் வேலியில்லை.,

காற்றை அடைக்க யாருமில்லை !

~

அவர் கள்

பரந்த நிலப் பரப்பை யும்

பொன்னை யும் பொருளை யும்

பொதுவில் வைத்தனர் !

~

செல்வக் குவியல்கள்

எங்கும் நிறைந்து இருக்க

களஞ்சியத்தை

உழைப்பின் உபரி என்றனர் !

~

கடவுளர்களை அங்கே

அருங் காட்சி யகத்தில் வைத்தனர் ..

குரு மார் களையும்

பிற் போக்குப்

புரட்டல் வாதிகளையும்

மம்மிக்கள் ஆக்கி

பிரமீடுகள் உள்ளே

அடைத்தனர் .

~

ஏகாதிபத்தியத்தை .

வென்ற லெனின்

மார்க்ஸாகினார் !

~

அது கனவு தேசமா?

ஆண்டுகள் பல வாக

வா னொலிகளும்

பத்திரிகைச் செய்தி களும்

உற்சாகத் துடனும்

வெறுப் புடனும்

மக்களாட்சி மலர்ந் ததை

உல கிற்குப் அறிவிக் கின்றன !

~

செம் மலர் களையும்

செவ் வணக்கத் தையும்...

புரட்சி யையும்

பிரித்துப் பார்ப்பதே இல்லை

சாமானிய மக்கள் !

`

அதோ

தூ ரத்தில் பார் நண் பனே

அதே

தூ றச் சிவந்த மேகங் கள்

~

உலக. மெங்கும்

புரட்சி மழையில்

நனை கின்றது

~

புதிய சிறகுகளின்

அர வணைப்பிற் காக

அன்புடன் காத்திருக் கிறது

பூமி

~

அது கனவு தேசமா?

துயரங்களின் இரவுகளில்

துயர் கலைத்த நிலவொளியே

~

அது கனவு தேசமா?

மார்க்சியம் லெனினியம்

நீடூழி வாழ்க ...

அது கனவு தேசமா?

விடியலின் வீடு !

பூமிக்கு அடியில்

புதைந்து இருக்கிறதா ?

கடற் பரப்பிற்கு அப்பால்

விரிந்து கிடக்கிறது !

~

கண்ணில் புலப் படாததா ?

உலகைக் குலுக்கியது !

கடவுளின் தேசமா ?

உழைப்பின் மூச்சு !

~

பே ரண்டச் சுவற் றில் பெரு வெடிப்பா..?

பே ரிரைச் சலில் பிறந் தது அமைதி.. !

Like this song? Create something similar