MusicMint AI Music Generator Logo
MusicMint

summa iruda (Remastered x2)

male vocals, female vocals, irish folk, dubstep

Pradeep ·2:51

Lyrics

சும்மா இருடா ...

சும்மா இருடா....

துன்பத்துக்கு ஆளாக்கதே.....

சும்மா இருடா ...

சும்மா இருடா....

துன்பத்துக்கு ஆளாக்கதே.....

போடா என் பம்மு

லூசு கூஊஊமுட்டையே...

என் மெண்டலே...

என்ன வழக்காட இது டேஷ் வழக்கே

என்னன்னவோ கனவு கண்டே

ஆனா இப்போ pub G சண்டை

அங்க போயும் நிம்மதி இல்ல

எப்படி போனாலும் எனிமி என்ன கொல்ல

வேல செய்ற இடத்துலே இவனுங்க ஆட....

pub g கு போனா எனிமி என்ன போட...

என்ன போட.....

என்ன போட....

வேல என்ன வச்சு செய்ய....

ஈவெண்ட் போனாலும் எனிமி செய்ய...

சரினு u டர்ன் போட்டா....

அனிமே னு சில எபிசொட் தாண்டா...

வேல கிட்ட பாடம் கேட்டே வாழ..

கடைசில நருடோ குடுத்தான் ஆள...

Like this song? Create something similar