
Nithi 2K.O
male vocals, female vocals, tarantella, steel guitar, experimental pop, nordic folk, sound, disco polo, anthem, country pop, bluegrass, microhouse, midwest emo, reggae, bard, afro-funk, worship, blues

Nithi 2K.O
male vocals, female vocals, tarantella, steel guitar, experimental pop, nordic folk, sound, disco polo, anthem, country pop, bluegrass, microhouse, midwest emo, reggae, bard, afro-funk, worship, blues
Lyrics
break
male vocals
மூக்கால தென்றலா
மொட்டு பேசும் மின்னலா
வாசம் வீசும்
வீ செம்மலா...
ஓயே... ஓய்...
percussion break
மூக்கால தென்றலா
மொட்டு பேசும் மின்னலா
வாசம் வீசும்
வீ செம்மலா...
break
female vocals
சொக்காத பூ... நிலா...
ஐந்து விட்டு ஆறில் பாதம் பதி..
கள் ஞானம் என்பதே
இரு சண்டையிடும் வீண் மீனா...
சொக்காவின் நீ....
மெல்பினா...
percussion break
female vocals
லவ்வுக்கு காதலா
பதில் தந்தது வெண்ணிலா...
மிச்சம் என்ன?
இரத்தம் கேட்கும் எந்தன்
திங்களா....
ஓய்யே ஓய்...
break
male vocals
பிரம்மனின் Mis டியுனா ...
கற்காலா காதலா ...
female vocals
முத்த சத்தம் என்றுமே
நீங்காத கண்ணிலா...
உல்லாசம் என்றுமே நீங்காத பாடலா!
Percussion break
male vocals
வரையாதா வண்ண ஓவியம் தான்
பொடி வைத்து தாக்கினால் !
அதிகாரம் தான் கையில் வருமோ....
வளையாத விண்மீனாய் ...
காற்றும் ஏதேன் மியூசிக் தேடி வருதே...
break
female vocals
உண்டான கண்ணானது
தொட்டாலே உண்டானது...
பேதை தான் பண்பாடுது...
மொழி கள்தான் தடுமாறுது..
அது போதை யால் உண்டாவது
percussion break
male vocals
மென் பாலின் பூவின் விதி...
திண்டாடும் நீ வானை பிடி ...
இது என் தாயின் சந்தமடி
break
male vocals
சுற்றாத மொட்டு வைத்து
சுடாத வார்த்தையால் தொட்டு விட்டால்
வெண்ணிலா பையில் விழுமோ...
ஏகன் ஓவியம் தான் பழி தேடி வருமோ!
percussion break
female vocals
தொட்டாலே வளையும் வில்லானது
உனை கேட்டா னா பெண்ணானது
female Vocals
பூகம்பம் நெஞ்சில் உண்டாவது....
வண்டானது உன் இடையால்
அது பூ... செண்டாவது
வாழை நீ வெட்டி முறி...
மாலை நீ போட்டு முடி...
break
male vocals
தந்தானா வந்து தத்தை வந்தால் என்னாவது...
மாயம் செய்வதே மாயவன் தாகாமா....
தாடி என் அன்னகிளி புது வீணைப் போல் சொல்லி முடி...
break
male vocals
வாழ்வோம் இது காதல் படி... செய்வோம் வாளில்லா தேசம் பிடி....
சங்கமென்பதே என்றும் சதிராடும் தென்றலடி !
break
male vocals
முக்கால மயில் முக்காலமும் சொல்லுமடி! ஓ... லைலா...
இரு காதும்
பூக்காத பூவின் மணி
ஓடாதா கால்கள் விட்டு
என் வாசம் வென்ற
வட்ட வீ செம்மலா!
அணி...
percussion break
female vocals
அர்த்தத்த பாட்டாவே படிச்சிட்டேலா...
ஓ... இதுவும் என் லீலா தாம்மா...
ஓய்யோ ஓய்....
