
வலி தந்த பாடல் வரிகள் @ அகலியா
disco
jnbsdn2x9c·2:40

2:40
வலி தந்த பாடல் வரிகள் @ அகலியா
disco
Creator: jnbsdn2x9cRelease Date: January 22, 2026
Lyrics
நீயா பேசியது இது. ....நீயா பேசியது
தீயாய் தீண்டியது என் அன்பே
தீயாய் தீண்டியது ...................
நீயாய் பேசியது என் அன்பே நீயாய் பேசியது
வேராய் நின்றாயே வேரோடு சாத்தாயே
பாரமால் போனாயே பாதியோடு போனாயே
காணாமல் தேய்ந்தேனே நாதியற்று நின்றேனே
வீணாகி போகும் என்று கணமேனும் நினைக்கேனே
போராடி வாழ்வேனே வெகுமதியாய் நிற்பேனே
சீராட்டி பாராட்டி எனை பாட ஆளேதும் அறியேனே
கோடான கோடி உனை பாட கரம் கூப்பிநிற்பேனே
மார்வாடி கதிர்காமகந்தனை வாயார துதிப்பேனே
மலையேறி நின்றாயே ஆண்டியாக நின்றாயே
மயிலேறி வருவாயே அடியேனை பார்ப்பாயே
கவிபாட உன்புகழ்பாட விரைந்தோடி வருவாயே
வருவாயே முருகா வருவாயே முருகா வருவாயே
வேலா வடிவேலா ஞானப்பாலகா
வேலா வடிவேலா வேலா வடிவேலா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
ஆக்கம் -அகலியா
