ஓடும் பஸ்ஸில்

Lyrics
Mild Drumbeats followed by Lush Mexican strings prelude
Interlude
Music
Verse
ஓடும் பஸ்ஸில் பாடும் என்னை
தேடும் ஒருவள் பின்னே எங்கோ
பார்ப்பாள் தேடி அங்கும் இங்கும்
இல்லை நான் அவள் அருகில்
Interlude
Music
Verse
ஓடும் பஸ்ஸில் பாடும் என்னை
தேடும் ஒருவள் பின்னே எங்கோ
பார்ப்பாள் தேடி அங்கும் இங்கும்
இல்லை நான் அவள் அருகில்
Pause
வேலை செல்லும் மக்கள் இன்று
செல்வார் சோர்ந்து திங்கள் அன்று
செல்வேன் நான் பாடிக்கொண்டே
தேடும் கண்கள் குரலை கேட்டு
Pause
முல்லை மனம் நீந்தும் எங்கும்
Scent உடன் போட்டி போடும்
நானா நீயா இல்லை இங்கு
முடிவு சொல்ல நடுவில் நின்று
Pause
Music
ஓடும் பஸ்ஸில் பாடும் என்னை
தேடும் ஒருவள் பின்னே எங்கோ
பார்ப்பாள் தேடி அங்கும் இங்கும்
இல்லை நான் அவள் அருகில்
Interlude
Music
Chorus
வேகம் கொண்டு ஓடும் மாதம்
முடியும் விரைவில் நான்கு நாளில்
தளம் போடும் மக்கள் பாதம்
புதிய வருடம் கண்கள் முன்பு
Pause
ஓடும் பஸ்ஸில் பாடும் என்னை
தேடும் ஒருவள் பின்னே எங்கோ
பார்ப்பாள் தேடி அங்கும் இங்கும்
இல்லை நான் அவள் அருகில்
Interlude
Music
Chorus
வானில் பார் வெள்ளை மேகம்
விட்டு செல்லும் குளிரை இங்கு
மக்கள் மகிழ சாலை வழியில்
நடக்கும், வணிகம் வேகம் கொண்டு
Pause
வேலை செல்லும் மக்கள் இன்று
செல்வார் சோர்ந்து திங்கள் அன்று
செல்வேன் நான் பாடிக்கொண்டே
தேடும் கண்கள் குரலை கேட்டு
Interlude
Music
Chorus
உள்ளங்கையில் ஓடும் ரேகை
சொல்லும் உண்மை விருப்பம் போல
பார்வை பட்டு உடையும் எண்ணம்
தெரியும் உடைந்த ரேகை கண்ணில்
Pause
முல்லை மனம் நீந்தும் எங்கும்
Scent உடன் போட்டி போடும்
நானா நீயா இல்லை இங்கு
முடிவு சொல்ல நடுவில் நின்று
Interlude
Music
Verse
ஓடும் பஸ்ஸில் பாடும் என்னை
தேடும் ஒருவள் பின்னே எங்கோ
பார்ப்பாள் தேடி அங்கும் இங்கும்
இல்லை நான் அவள் அருகில்
Pause
வேலை செல்லும் மக்கள் இன்று
செல்வார் சோர்ந்து திங்கள் அன்று
செல்வேன் நான் பாடிக்கொண்டே
தேடும் கண்கள் குரலை கேட்டு
Pause
Music
ஓடும் பஸ்ஸில் பாடும் என்னை
தேடும் ஒருவள் பின்னே எங்கோ
பார்ப்பாள் தேடி அங்கும் இங்கும்
இல்லை நான் அவள் அருகில்
