MusicMint AI Music Generator Logo
MusicMint

Mazhai

rhythm rock, indie folk, indie pop, melodic metal, spiritual hip hop, acoustic cover

Nivak Zniv·2:58

Lyrics

காத்துலே குயில் பாட்டு

காதிநீலே கேக்குதடி

மழை அது தூவுது

உடம்பெல்லாம் நனையுதடி

மழை வரச் சொன்னாயா

குயிலே குயிலே

அதற்காக தான் ஆடுதோ

மயிலே மயிலே

மலரெல்லாம் ரசிக்குதடி

தேன் வந்து முத்தமிட

மனதெல்லாம் மயக்கம் தர

காதல் மேகம் தோன்றிடுதடி

Like this song? Create something similar