MusicMint AI Music Generator Logo
MusicMint

என் குலம் வாழ -by harys

male vocals, guitar, emo, electronic, rap, synth, swing, progressive, romantic, epic, punk, chill, edm, bass guitar, indian classic, classic flute.

@harys·3:04

Lyrics

என் காதல் வலிக்குதா சொல்லு

என் பேச்சு இனிக்குதா நில்லு....

கேட்குறே கேள்விக்கு பதில சொல்லு

கேளடி நீயும் முதலில் நின்னு......

.......

... சொல்லு சொல்லு

.....

.....சொல்லு சொல்லு

.....

வாழுற வாழ்க நிலைக்குமா சொல்லு

வணங்குறே தெய்வம் காக்குமா சொல்லு?

முடிவெடு நீ

மயக்கம் மற

தடைப்படும் காட்சி

திரைவிடும் சாட்சி...

அகத்திரை கிழி

அடங்கிரு இனி

மனதிரை காண்க -என்

மனமும் உன் வசம் தானடி.... முன்பு...

அடியே அடியே

ஆறடி நிலமே..

வாழுற வாழ்க நிலைக்குமா சொல்லு

வணங்குறே தெய்வம் காக்குமா சொல்லு?

....

என் காதல் வலிக்குதா சொல்லு

என் பேச்சு இனிக்குதா நில்லு....

கேட்குறே கேள்விக்கு பதில சொல்லு

கேளடி நீயும் முதலில் நின்னு......

அடிபட்ட மனசு

அனுதினம் நோகுது

அணைக்கும் கரம்-காண எங்குது

அணைக்க வா

ஏண்டி தடுக்குறே

ஏண்டி தவிக்குறே

ஏழு எட்டு நாட்களாட்சி

ஏண்டி தடுக்குறே

ஏண்டி தவிக்குறே

என் வசம் நீ

என் வாசம் நீ

என் வேர்வை சொட்டு நீரா

என்னுடல் கண்ட உயிரே

என் குலம் வாழ நீயே

என் வழி தாயே.....

Like this song? Create something similar