
தேனே செந்தேனே , tamil, duet, theane,
love, male, melorock, disco chillsynth,

தேனே செந்தேனே , tamil, duet, theane,
love, male, melorock, disco chillsynth,
Lyrics
male
தேனே செந்தேனே
உன்னோடு நான்சேர வந்தேனே
நானே எனைநானே
நெஞ்சுக்குள் நீசேர்க்க கண்டவுடன் தந்தேனே
தேனே செந்தேனே
உன்னோடு நான்சேர வந்தேனே
தேனே.. செந்தேனே...
கண்கள் ரெண்டு போதுமே
தீபம் என்ன வேண்டுமோ ..ஓ
கண்கள் ரெண்டு போதுமே
தீபம் என்ன வேண்டுமோ
காதல் தேவன் கோவிலில்
வார்த்தை பேச தேவையோ
யாரோடு யாரென்று யார் சொல்லக்கூடும் [music]
உன்னோடு நானென்று யார் சொல்லவேண்டும் [music]
எண்ணந்தான் ஏதேதோ தோன்றும்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
தேனே செந்தேனே
உன்னோடு நான்சேர வந்தேனே
நானே எனைநானே
நெஞ்சுக்குள் நீசேர்க்க கண்டவுடன் தந்தேனே
தேனே செந்தேனே
உன்னோடு நான்சேர வந்தேனே
தேனே.. செந்தேனே...
தேவி தேகம் தழுவியே
வாசம் வாங்கும் தென்றலே...ஹே
தேவி தேகம் தழுவியே
வாசம் வாங்கும் தென்றலே
பாவைப் பாதம் கழுவியே
புனிதமாகும் அலைகளே
உனைசற்றே கண்டாலும் பூப்பூக்கும் உள்ளம் [music]
காணாமல் போனாலோ கண்ணோரம் வெள்ளம்[music]
நீதானே என்வாழ்வின் செல்வம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
தேனே செந்தேனே
உன்னோடு நான்சேர வந்தேனே
நானே எனைநானே
நெஞ்சுக்குள் நீசேர்க்க கண்டவுடன் தந்தேனே
தேனே செந்தேனே
உன்னோடு நான்சேர வந்தேனே
தேனே.. செந்தேனே...
வானம் அளவு மாறலாம்
வாசம் மலரில் போகலாம் ...ம்
வானம் அளவு மாறலாம்
வாசம் மலரில் போகலாம்
நேசம் மெலிய நேருமா
காலம் கடந்தும் நீளுமே
எல்லாமும் இருந்தால்தான் நில உலகமாகும் [music]
நீமட்டும் இருந்தாலே என் உலகம்வாழும் [music]
நூறாண்டு நம்காதல் காணும்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
தேனே செந்தேனே
உன்னோடு நான்சேர வந்தேனே
நானே எனைநானே
நெஞ்சுக்குள் நீசேர்க்க கண்டவுடன் தந்தேனே
தேனே செந்தேனே
உன்னோடு நான்சேர வந்தேனே
தேனே.. செந்தேனே...
{வந்தேனே..தந்தேனே}
outro
