
TAMIL ALBUM FOR ( NEW BHA GURU)
spanish rock, epic doom, moombahton, melodic dubstep, afro-funk, future bass, brostep, synthwave, chillsynth, electro,

TAMIL ALBUM FOR ( NEW BHA GURU)
spanish rock, epic doom, moombahton, melodic dubstep, afro-funk, future bass, brostep, synthwave, chillsynth, electro,
Lyrics
சண! சண சண!
சண! சண சண! சா
அம்மாரூ அம்மாருதான்
அவங்க பாசம் தேடி திருடுடா!
அப்பாரூ அப்பாருதான்
அவங்க ஆபத்து அனுபவம்
தேடி திருடுடா!
திருடு திருடு டா
திங்க தினமும் மதி சோறு திருடுடா!
திங்காத இரவு செய்ய மதி
அழகு திருடுடா!
கொருடு கொருடு கொருடு டா
கொல்லாதா வார்த்தை மோதி திருடுடா!
கொல்லும் வார்த்தை தேடி
திருடுடா!
சாயாத மனிதர் விட்டு அவர்
நகக்கண் தேதி குறித்து
தேடி தேடி திருடுடா!
திருட்டு திருட்டு திருட்டுடா!
பூட்டிய வீட்டுக்கு
பூட்டிய வீட்டுக்கு
பூட்டு எதுக்குடா!
சேராத இனி தேராத
செல்வமும் தேடி எடுப்பது திருட்டுடா!
பாராத பிறர் பாராத
பாவப் பணம் கண்டு கண்டு பிடிப்பது
பகட்டு திருட்டுடா!
பாவிகள் கோபிகள்
முகம் காணாமல்
அகம் தேடாமல் எடுத்து எடுத்து பகர்வது
எங்கும் திருட்டுடா!
சாகாமல் சாகாமல்
எங்கும் சாகும் வரம்
தேடி கொள்வது அகத் திருட்டுடா!
வாடாத பூ மன பாராத மனிதர் அறிவு எழுதாமல் எடுப்பது
அறிவு திருட்டுடா!
ஜன ஜனம் அறியாமல்
இறப்பதும் இகழ்வதும்
பதவி மோக திருட்டுடா!
பாவிகள் கள் உண்ணாமல் எழுதும் சட்டமும்
பாகம் கேட்டு கதறும் உறவு பதவியும்
உறவு திருட்டுடா!
இனி இனி யொரு விதி செய்வோம்!
திருடு கண்டு திருட்டு இல்லா மா உலகு சமைப்போம்!
நாம் விழ்வோம் என்று நினைத்தாயோ!
