MusicMint AI Music Generator Logo
MusicMint

கலைஞனின் கற்பனை

female vocals, soft voice, traditional cape Verdean, rhythmic, Portugal melody, jazz element, love ballad, magical, catchy, upbeat,

Govind Swaminathan·2:47

Lyrics

லா ல லா ல ல ல

லா ல லா ல ல ல

லா ல ல லா ல ல

லா ல லா ல ல ல

Interlude

{Music]

Verse

நீராவியாக மாறும் கற்பனைகள்

கலைஞன் ஏரியில் கற்பனை நீர் போல

மிதக்கும் படகுகள் பல உண்டு

Interlude

Music

நீராவியாக மாறும் கற்பனைகள்

கலைஞன் ஏரியில் கற்பனை நீர் போல

மிதக்கும் படகுகள் பல உண்டு

Interlude

Music

Chorus

கவிதையில் அமர்ந்தவன்

சொற்கள் மனதின் ஊற்று

கவிதை துவங்கி காவியம் படைப்பான்

Interlude

Music

இசையில் நிற்பான்

முத்துகளை மாலையில் கோர்த்து

இசைக்கு கற்பனை வளம் சேர்ப்பான்

Interlude

Music

ஓவியன் அவன்

கற்பனை கண் காணும் நிலையை

வர்ணங்கள் கொண்டு canvas ல் படைப்பான்

Interlude

Music

Verse

நீராவியாக மாறும் கற்பனைகள்

கலைஞனின் ஏரியில் கற்பனை நீர் போல

மிதக்கும் படகுகள் பல உண்டு

Interlude

Music

Chorus

சிற்பியின் விரல்கள்

அமைக்கும் உணர்வு சிலைகளுக்கு

உயிர் கொடுக்க பலகாலம் ஏங்குவான்

Interlude

Music

நடனத்தில் கலைஞன்

வெளிப்படும் பல உணர்ச்சிகளை

கதையாக ஆடி பாவங்கள் அமைப்பான்

Interlude

Music

நாவிற்கு சுவை ரகசியம்

மனதின் என்னத்தை வெளிப்படுத்த

சமையலின் சிறப்பு சுவை வழி அறிவிப்பு

Interlude

{Music]

Verse

ஆடையின் அமைப்பில்

நாகரீகம் தைத்த ஆசையின் கலை

மாறும் உலகுடன் இணைக்கும் தையல்காரர்

Interlude

Music

நீராவியாக மாறும் கற்பனைகள்

கலைஞன் ஏரியில் கற்பனை நீர் போல

மிதக்கும் படகுகள் பல உண்டு

Interlude

Music

அங்கு உறங்குவது யார்

குளிர் தரும் மரணத்தின் மடியில்

அவருடன் உறங்கிடுவர் கலைஞர்கள் எல்லாம்

Interlude

Music

Like this song? Create something similar