சிறை செய்தாய்..V3
dolby atmos, audiophile, Spatial Audio, Immersive Sound, Analog Warmth, Psychoacoustics, High-Fidelity,, clean vocals, dynamic rhythm, innovative, baritone, vibey, layered production, electronic,synth

Lyrics
#intro-piano tune like Vanessa carlton- A thousand miles#
உனக்குள் இருந்து தவிக்கிறேன்
உள்ளிருந்து துடிக்கிறேன்..
#electronic strobe music#
சிறை செய்தாய்
வதை செய்தாய்
#distant atmospheric sound#
தப்பிக்க முயல்கிறேன்
முடியவில்லை..
சுகம் தேடினேன் உன் தண்டனையில்..
#electronic strobe music#
சிறை செய்தாய்
வதை செய்தாய்
#distant atmospheric sound#
சிறு முனகல் கூட இல்லாமல்
வலி காண்கிறேன்..
ரத்தம் கூட வராமல்
யுத்ததில் தோற்கிறேன்..
#electronic strobe music#
சிறை செய்தாய்
வதை செய்தாய்
#distant atmospheric sound#
கொல்லாமல் கொலை செய்தாய்
சொல்லாமல் வதம் செய்தாய்
கல்லாமல் கலவி செய்தாய்
கேளாமல் காதல் செய்தாய்
#electronic strobe music#
சிறை செய்தாய்
வதை செய்தாய்
#distant atmospheric sound#