MusicMint AI Music Generator Logo
MusicMint

Vidamuyarchi

Upbeat, kuthu-style Tamil folk with electronic elements. Energetic, catchy, and dance-oriented. sad, love failure, high ptch, intense feeling

Vijay Reacts·2:27

Lyrics

ஆரம்பத்துல ரெண்டு பேரும் பாத்துக்கிட்டோம்

கண்ணும் கண்ணும் முட்டிகிச்சு காதல் வந்து ஒட்டிக்கிச்சு

டாவு டாவு டாவுடா உடனே கல்யாணம் பண்ணோம் டா

கொஞ்ச நாலு நல்லா போச்சு குழந்தை ஒன்னு கழஞ்சு போச்சு

அடுத்து வாட்ஸாப்ப் மெசேஜ்ம் மாறி போச்சு

நான் வீட்டுக்கு போறேன்னு கார்லா ஏறி போச்சு

அதுக்கப்புறம் தான் என் பொழப்பே நாறி போச்சு

நம்பைக்கை விடாமுயற்சி

கூட வரேன்னு கூட்டிட்டு போனா

அவ வேற ஒருத்தன் கூட லார்ரி ல போனா

சரி போனாப்போகுதுன்னு தேடி போனா

வரவன் போறவன்லாம்

கழுத்துலயே அடிக்குறான் தானா

இப்போ அவ கரண்ட் புருஷன் நானா

எனக்கு சந்தேகம் வந்துச்சு வீணா

வில்லன் கேட்டான் மொத்த பணத்தையும்

எனக்கு அந்த ஊர்ல தெரியாது எந்த சாதி சனத்தையும்

யார்யாரையோ நம்பி மோசம் போனேன் டா தம்பி

எல்லாரையும் அடிச்சு போட்டு காப்பாத்திட்டு போனா

ப்ரகாஷ விட்டுட்டு மறுபடியும் எண்டயே வந்துட்டா தானா

ஆழ விடுடி உன் சாவகாசமே வேணாம்

நம்பைக்கை விடாமுயற்சி

Like this song? Create something similar

Related AI Music Generators