MusicMint AI Music Generator Logo
MusicMint

folk pop, indian folk 49 bpm,, male vocals

இலட்சுமண மணி ·3:59

Lyrics

அது கனவு தேச மா ?

ஓஓஓஓ ஓஹோ

~

Instrumental

~

~

instrumental

~

அவர் களை

சோ வியத் துகள் என் றனர்

பாட்டாளியின் பக்கம் நின் றனர் !

பிரகாச மான வா னில் விடி வெள்ளி யை

இழுத்து வந்த னர் !

மேகத் திரட்சியாய் ஒன்றிணைந்து

புரட்சி மழையை நிலத்தில் பதித்தனர் !

அது கனவு தேசமா?

விடியலின் வீடு !

~

~

instrumental

ஜாரிசத்தை ...வீழ்த்துவதே விடிவு !

கிசுகிசு பேச்சுக்கு முளை கிளைத்து ..

விடுதலைக்கு கிளை முளைத்தது ...

நிறைய நாட்களில் வந்தது வந்தது

சிவப்பு ஞாயிறுகள்

~

உரக்க முழங்கினர்

ஜாரிசம் ஒழிக !!

உழைப்பவனுக்கே நிலம் என்று

உழுபவனுக்கே அதிகார மென்று

ஜாரிசம் ஒழிக !!

புரட்சி ஓங்குக !!

instrumental

குலை நடுங்கியது

"மூல தனத்திற்கு "!

உறக்கம் கலைத்த

செஞ்சூரியன்

உதிக்கத் துவங்கியது !

instrumental

~

சிகப்புக் தொப்பியை

உயர்த்திப் பிடித்தார்

தோழர்.

லெனின் பிறந்தார் !

அது கனவு தேசமா?

விடியலின் வீடு !

instrumental

விரிந்த பாதைகள்,

கனி நிறைந்த வனங்கள்,

எங்கும் வேலியில்லை.,

காற்றை அடைக்க யாருமில்லை !

~

பரந்த நிலப் பரப்பை ,

பொன்னை யும் பொருளை யும் ,

பொதுவில் வைத்தனர் !

`~

செல்வக் குவியல்கள் ,

எங்கும் நிறைந்திருக்க ,

களஞ் சியத்தை அங்கே

உழைப்பின் உபரி என்றனர் !

~

கடவுளர்களை , அருங் காட்சி யகத்தில் வைத்தனர் .. குரு மார் களையும் ,

பிற் போக்குப் புரட்டல் வாதிகளையும்

மம்மிக்கள் ஆக்கி பிரமீடுகள் உள்ளே

அடைத்தனர் .

ஏகாதி பத்தியத்தை .வென்ற லெனின் ,

மார்க்ஸாகினார் !

~

~

ஆண்டுகள் பல வாக வா னொலிகளும்

பத்திரிகைச் செய்தி களும் உற்சாகத் துடனும் வெறுப் புடனும் மக்களாட்சி மலர்ந் ததை உல கிற்குப் அறிவிக் கின்றன !

தோழர் லெனினையும்...புரட்சி யையும்

பிரித்துப் பார்ப்பதே இல்லை

சாமானிய மக்கள் !

~

அதோ , தூ ரத்தில் பார் நண் பனே

அதே , தூ றச் சிவந்த மேகங் கள் !எங்கும் ,புரட்சி மழையில்

நனை கின்றது !

~

புதிய சிறகுகளின் ,அர வணைப்பிற் காக

அன்புடன் காத்திருக் கிறது பூமி ~

~

instrumental

துய ரங்களின் , இரவு களில் ,

துயர் கலைத்த , நில வொளியே

மார்க்சியம் - லெனினியம்

நீடூழி , வாழ்க ...!

துய ரங்களின் , இரவு களில் ,

துயர் கலைத்த , நில வொளியே

மார்க்சியம் - லெனினியம்

நீடூழி , வாழ்க ...

●~

instrumental

~

பூமிக்கு அடியில்

புதைந்து இருக்கிறதா ?

கடற் பரப்பிற்கு அப்பால்

விரிந்து கிடக்கிறது !

~

கண்ணில் புலப் படாததா ?

உலகைக் குலுக்கியது !

கடவுளின் தேசமா ?

உழைப்பின் மூச்சு !

~

பே ரண்டச் சுவற் றில்

பெரு வெடிப்பா..?

பே ரிரைச் சலில்

பிறந் தது அமைதி.. !

~

பே ரிரைச் சலில்

பிறந் தது அமைதி.. !

~

அது கனவு தேசமா?

விடியலின் வீடு !

~

ஓஹோஹோ ஒஹ ஓஹோஹோ ஒஹ

Instrumental

End

Like this song? Create something similar

Related AI Music Generators