MusicMint AI Music Generator Logo
MusicMint

Mukkan mural van

Classical Indian Carnatic Fusion, Spiritual, Meditative, Reflective, Emotional, hypnagogic pop

Kris Manian·4:00

Lyrics

பல்லவி

முக்கண், முதல்வனே,,, மஹா—தேவா!,,,

ஸங்கீதப்ரீயனே,, ஸச்சிதானந்தா!,,

முக்கண், முதல்வனே—,,, மஹாதேவா!,,,

Aaaaah!,

ஸங்கீத…ப்ரீயனே—,, ஸச்சிதா—னந்தா!,,

Aaaaaa….!,

musical break

higher octave

அனு பல்லவி

இயல் இசை நாட்டியத்தின்,,, முதல் காரணமே—!,,

aaaaaa..!,,

இயல் இசை நாட்டியத்தின்,,, முதல்,, காரணமே—!,,

வீணை, இசைக்கும் வித்தகனே—, ,,விஸ்வேஸ்வரா—!,,

Aaaaaaah!,,

!,

bridge: Vina solo

சரணம்

More emotion like a prayer

அருள் வளம் உலகில், ஓங்க,, அருள் ஸதாஸிவா—.,,,

Aaaah!,

ஞானிகள் நன்கு ஒளிர அருள் ஓம்காரா—.

Aaaaaahh!,

இயர்க்கையின் நலன் காப்போரை, காத்தருள் கருணாகரா—!.

Aaaaaaa!,

அறைத்துயிரும் ஆனந்தமாய் இருக்க அருள் அம்பலவாணா—.

Aaaaaah!,,

Instrumental Improvisation of (சரணத்) using Vina + Mridangam with emotion (not robotic)

Like this song? Create something similar

Related AI Music Generators