
Ganaa version1
Tamil gaana song.. Folk song.. Tabela and saxaphone music

Ganaa version1
Tamil gaana song.. Folk song.. Tabela and saxaphone music
Lyrics
Instrumental
Instrumental
என் பிகரு உலக அழகி இல்லடா
ஆனா என் மனசுக்குள்ள சிறகடிச்சு
பறந்த சிட்டு குருவி டா..
என் பிகரு உலக அழகி இல்லடா
ஆனா என் மனசுக்குள்ள சிறகடிச்சு பறந்த
சிட்டு குருவி டா..
அவ ஒண்ணும் ஒயிட் ஸ்கின் இல்லடா
ஆனா நான் ரசிச்சு டாவடிச்சு பொண்ணுடா..
அவ ஒண்ணும் ஒயிட் ஸ்கின் இல்லடா
ஆனா நான் ரசிச்சு டாவடிச்சு பொண்ணுடா
அந்த பொண்ணு..பொண்ணு..பொண்ணுடா
பண்ணு பண்ணு பண்ணுடா
அவ கண்ணம் ரெண்டும் பண்ணுடா
அவ செல்ல பேரும் பண்ணுடா
Instrumental
Instrumental
அந்தப் பொண்ணு பேரு பானு டா
பானு அப்பன் டானு டா
டானு டானு டானு டா
பானு அப்பன் டானு டா
பானு அப்பன் டானு டா
டானு டானு டானு டா
டானு பொண்ணு பானு டா
Instrumental
டானு பொண்ணு பானு னு
நானு ஆகல டாருடா..
டார் டாரு டாருடா
நானும் ஆகல டாருடா
ஏன்னா...
நான் டானுக்கு எல்லாம் டானு டா
டான் டானு டானுடா
நான் டானுக்கு எல்லாம் டானு டா
டாவு டாவு டாவு டா
பானு மேல டாவுடா
எங்க டாவுக்கு இல்ல ஈடுடா
Born னு Born னு Born னுடா
நான் பானுக்காக பிறந்த john னுடா
பானு பானு பானுடா
பானு என் டாவுடா
பானு என் டாவுடா
பானு பானு பானுடா
பானு என் டாவுடா
பானு என் டாவுடா
Instrumental
Instrumental
டாவு டாவு டாவு டா
பானு என் டாவுடா
பானு அப்பன் டானுடா
பானு அப்பன் டானுடா
நான் டானுக்கு எல்லாம் டானு டா
டானு டானு டானுடா
நான் டானுக்கு எல்லாம் டானு டா
டாவு டாவு டாவு டா
டாவடிச்சு பாருடா.. டாவடிச்சு பாருடா
டாவு லைஃப்யூ ரொம்ப ஜோருடா
டாவு லைஃப்யூ ரொம்ப ஜோருடா
ஜோரு ஜோரு ஜோருடா
டாவு லைஃப்யூ ஜோருடா...
ஜோரு ஜோரு ஜோருடா.....
டாவு ரொம்ப ஜோருடா!
