MusicMint AI Music Generator Logo
MusicMint

Vaa Vaathiyaare Uttaanda v2

Genre: 1960s Tamil Madras Gaana, Folk-Pop fusion) (Tempo: Fast, Upbeat, 110-120 BPM) (Instruments: Tabla, Dholak, Harmonium, Brass Section particularly Trumpet, Shenai) (Vocal Style: Female, Bold, Expressive, Colloquial Madras Slang, Manorama Style) (Rhythm: 4/4 Kuthu beat, energetic percussion) (Atmosphere: Comedic, Local Street Vibe, Theatrical) (Chord Progression: Simple I-IV-V folk progression with rapid changes) (Adlibs: Enthusiastic spoken interjections, laughter

shibi76·3:03

Lyrics

Intro] [Fast paced percussion with Dholak and Tabla] [Harmonium and Trumpet fanfare

Verse 1

வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்

சைட் அடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்

Short Trumpet Fill

வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்

சைட் அடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்

Chorus] [Hook: Catchy and energetic

வா வாத்தியாரே ஊட்டாண்ட

நீ வராங்காட்டி நான் விடமாட்டேன்

வா வாத்தியாரே ஊட்டாண்ட

நீ வராங்காட்டி நான் விடமாட்டேன்

ஜாம் பஜார் ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு!

ஜாம் பஜார் ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு!

Interlude] [Fast Shenai and percussion solo

Verse 2

லவ்-ஆ பார்த்து ஷோக்கா பேசி தேக்கா குடுத்தே பின்னாலே

லவ்-ஆ பார்த்து ஷோக்கா பேசி தேக்கா குடுத்தே பின்னாலே

சரிதான் வாமா கண்ணு ...

படா பேஜாராச்சி நின்னு

அட சரிதான் வாமா கண்ணு...

படா பேஜாராச்சி நின்னு!

Chorus

வா வாத்தியாரே ஊட்டாண்ட

நீ வராங்காட்டி நான் விடமாட்டேன்

ஜாம் பஜார் ஜக்கு...

நான் சைதாப்பேட்டை கொக்கு!

Bridge] [Tempo increases slightly] [Rhythmic clapping

Verse 3

நைனா... உன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாலாச்சு

நைனா.. ஆஆஆ ஆஆஆ...

நைனா உன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாலாச்சு

மச்சான் உன் மூஞ்ச பார்த்து சால்னா நெனப்பு வந்தாச்சு

அட மச்சான்.. ஆஆஆ ஆஆஆ...

Pre-Chorus

ஆயாக்கட இடியப்பம் நான் பாயா கறியும் நீயாச்சு

ஆயாக்கட இடியப்பம் நான் பாயா கறியும் நீயாச்சு

வா வா மச்சான்... வா மச்சான்!

வா வா மச்சான்... வா மச்சான்!

ஒன்னா சேர்ந்து வாராவதிக்கே போகலாம்

Chorus

வா வாத்தியாரே ஊட்டாண்ட

நீ வராங்காட்டி நான் விடமாட்டேன்

ஜாம் பஜார் ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு!

ஜாம் பஜார் ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு!

Outro] [Fast percussion climax

Trumpet flourish and fade out

வாத்தியாரே!

Like this song? Create something similar