MusicMint AI Music Generator Logo
MusicMint

45 bpm, indian folk p

இலட்சுமண மணி ·4:00

Lyrics

instrumental intro

~

மாற்றம் நீயே...!

மார்க்சும் நீயே...

~

எங்கல்சின் நண்பனே

புரட்சியின் தோழனே !

உலகைக் குலுக்கலாம் வா

இளைஞனே.. ! மாற்றம் நீயே...!

~

Instrumental

~

முட்புதர் புதைகுழி

முடைநாற்றச் சகதி

~

முட்புதர் புதைகுழி

முடைநாற்றச் சகதி

சீழ்பிடித்த புண்ணாய்

சீரழிந்து மூலதனம் .

~

மூலத்தின் புதிர்களை

புவியில் கற்க வா

மூடு மந்திரங் களுக்கு

முடிவுரை எழுத வா ..!

~

வா

தோழனே.. ! மாற்றம் நீயே...!

உலகைக் குலுக்கலாம் வா

தோழனே.. ! மார்க்சும் நீயே...!

~

Instrumental

~

நாட் கணக்காய் அடைத்து வைத்த

புவி மையத்தை உடைத்து எழுந்து

பூதமாய் பூதமாய்

எழுந்து வா

தோழனே !

~

Instrumental

~

ஞானத்தின் பசியை

பாரெங்கும் உழைப்பே

நாசிசம் வீழ்த்திய

துவளாத பயணத்தை

மார்க்சிடம் படி

லெனினிடம் கல்

ஸ்டாலினின் உறுதி

மா வோ விடம் பழகு !

~

செந்தமிழ் மரபும்

கலையும் வாழ்வும்

உலகின் தோற்றமும்

விதிகளையும்

உடனே பயில !

~

Instrumental

~

அத்துமீறும் வித்தையை

சேகுவேராவிடமும் ...

அடங்க மறுத்த வீரத்தை

திப்பு சுல்தானிடமும் ...

~

பகத்சிங் தோழர்களுடன்

கும்பினியர் குலை நடுக்க

~

Instrumental

~

சிலிகுரியின் பள்ளந் தாங்கி

இமயத்தில் எழுந்து

வா

தோழனே.. !

~

உழு பவனுக்கே நிலம் என்று!!

உழைப் பவனுக்கே அதிகாரம் என்று!!

வசந் தத்தின் இடி முழக்க வா

தோழனே !

~

Instrumental

~

உழைக்கும் கரங்களே

உன்னத புத்துலகு

~

உலகின் காதலனே

ஜென்னியின் அன்பே !

~

புரட்சிக்கு முன்செல்ல !

செங்கொடிக்குப் பின்செல்ல !!.

~

வா

தோழனே.. !

~

/

எங்கல்சின் நண்பனே

புரட்சியின் தோழனே !

உலகைக் குலுக்கலாம் வா

தோழனே.. ! மாற்றம் நீயே !!

உலகைக் குலுக்கலாம் வா

தோழனே.. ! மார்க்சும் நீயே!!

~

வா

தோழனே.. ! மாற்றம் நீயே !!

உலகைக் குலுக்கலாம் வா

தோழனே.. ! மார்க்சும் நீயே !!

~

இளைஞனே தோழனே வா !

மாற்றம் நீயே !!

இளைஞனே தோழனே வா

மார்க்சும் நீயே !

~

வா

தோழனே.. ! மாற்றம் நீயே !!

உலகைக் குலுக்கலாம் வா

தோழனே.. ! மார்க்சும் நீயே !!

~

End

Like this song? Create something similar