MusicMint AI Music Generator Logo
MusicMint

46 bpm , male vocals , A major, indian folk

இலட்சுமண மணி ·4:00

Lyrics

[instrumental starting

மே ! நா()ளில் ~ உழைப்பவர்

உரிமை வெல்லும் ! ]

~

மே() ! நா()ளில் ~ உழைப்பவர்

உரிமை வெல்லும் !

~

பார் ! வா()னே நாளை இந்த

உலகம் சொல் லும் !

~

ஓ()ர் நா()ளில் உழைப்பவர்

உரிமை வெல்லும் !

பார் வா()னே நாளை இந்த

உலகம் சொல்லும் !

>><<

எழு தோழேர் ! எழு தோழேர் !

எழு தோழேர் ! ஆர்த்தெழு தோழேர் !!

><

~

விலை யாக உயி ரென்றால்

தந் தோரே இன்னுயிர் தோழேர் !!

><

~

பதி லாக வேலைக்கு

நேரத்தை மீட் டெழுந் தோரே !

><

உதிரத்தின் சரி தத்தை

எழுதிச் செல்

என்னுயிர்த் தோழே{}ர் !

( தோழேர்)

><

~

ஓய்வைக் கே()ட்டு

ஓய்ந்த கூ()ட்டம் தான்..

ஓய்வை வென்ற

நா ளும் இன்று தான் !

தூக் கம் கேஸட்டு

தோய்ந்த கூட் டம் தான் ..

வாழ்வை மீ ட்ட

நாளும் இன்று தான் !(ஆ..கமக)

~

மே ! நா ளில் ~ உழைப்பவர்

உரிமை வெல்லும் !

~

பார் ! வானே நாளை இந்த

உலகம் சொல் லும் !

~

ஓர் நாளில் உழைப்பவர்

உரிமை வெல்லும் !

பார் வானே நாளை இந்த

உலகம் சொல்லும் !

>><<

~

Instrumental bgm

~

சிக ரத்தில்

ஏ றிட நினைத்தால்

எள் ளி நகைக் கின் றார் ?...

~~~

முடியா தென்பார்

முளை விடும் பரு வத்தில்

முனை களை முறிக் கின்றார்

முது கெலும் பினை உடைக் கின் றார் !

~

மறு முறை

ஏ றிட நினைத் தால்

பள் ளம் பறிக் கின் றார் ?...

~

மர ணத்தின் விளிம் பில்

மீண் டவர் எழுந் தோம்

மார் பினில் உதைக்கின்றார் !

~

எட்டி

மார் பினில் உதைக்கின்றார் !

~

உழைத் தார் விதைத் தார்

உரி மைகள் பறிப் பால்

உயர்ந் ததை மற வாதே...?

~

உழைத் தார் விதைத் தார்

உரி மைகள் பறிப் பால்

உயர்ந் ததை மற வாதே...

~

எள் ளல் நகைப் பால்

எளி யோர் குனி வார் என் றினி

மனப் பால் குடிக் காதே

~

எள் ளல் நகைப் பால்

எளி யோர் குனி வார் என் றினி

மனப் பால் குடிக் காதே

~

அந்த

சிக ரத்தில் ஒன் று மில்லை

அது

உயரத்தி லிருக்கும் கட்டாந் தரை

~

அந்த

சிக ரத்தில் ஒன் று மில்லை

அது

உயரத்தி லிருக்கும் கட்டாந் தரை

~

சுமை

தாங் கிடும் பூ மியை

ஏறி மிதித் தால்

வெடித் திடும் ஜாக் கிரதை

மௌ னம்

வெடித் திடும் ஜாக் கிரதை

மே ! நா ளில் ~ உழைப்பவர்

உரிமை வெல்லும் ! ]

~

மே ! நா ளில் ~ உழைப்பவர்

உரிமை வெல்லும் !

~

பார் ! வானே நாளை இந்த

உலகம் சொல் லும் !

~

ஓர் நாளில் உழைப்பவர்

உரிமை வெல்லும் !

பார் வானே நாளை இந்த

உலகம் சொல்லும் !

>><<

எழு தோழேர் ! எழு தோழேர் !

எழு தோழேர் ! ஆர்த்தெழு தோழேர் !!

~

விலை யாக உயி ரென்றால்

தந் தோரே இன்னுயிர் தோழேர் !!

~

பதி லாக வேலைக்கு

நேரத்தை மீட் டெழுந் தோரே !

உதிரத்தின் சரி தத்தை

எழுதிச் செல்

என்னுயிர்த் தோழேர் !

( தோழேர்)

~

ஓய்வைக் கே ட்டு

ஓய்ந்த கூட்ஸடம் தான்..

ஓய்வை வென்ற

நா ளும் இன்று தான் !

தூக் கம் கேஸட்டு

தோய்ந்த கூட் டம் தான் ..

வாழ்வை மீ ட்ட

நாளும் இன்று தான் !(ஆ..கமக)

~

மே ! நா ளில் ~ உழைப்பவர்

உரிமை வெல்லும் !

~

பார் ! வானே நாளை இந்த

உலகம் சொல் லும் !

~

ஓர் நாளில் உழைப்பவர்

உரிமை வெல்லும் !

பார் வானே நாளை இந்த

உலகம் சொல்லும் !

>><<

Like this song? Create something similar