MusicMint AI Music Generator Logo
MusicMint

friendship

Havana Bedroom Pop

yogincreativestudio·2:07

Lyrics

நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே… ஓ சொன்னானே...

மெய்யான நட்புக்கு இங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே… ஓ சொன்னானே…

dyper கட்டும் காலம் தொடங்கி நாமும் தோள்கள் உரசி நடந்தோம்,

குஸ்தி fight’ம் போட்டு ஒன்றாய், முஸ்தபாவும் பாடி வாழ்வை கடந்தோம்!

நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம்,

வறண்ட கடல் கூட நம்மைக் காப்பாற்றும்,

இந்த ரகசிய பாசம் நமக்குள் இருந்ததே இல்லை —

வெளி வேஷம்தான், மனசுக்குள்ள நெஞ்சம்தான்!

Friendship தான் சொத்து நமக்கு,

Friendship தான் சொத்து நமக்கு,

Friendship தான் சொத்து நமக்கு!

ஆயிரம் உறவு வந்தாலும் —

நண்பன் தான் கெத்து நமக்கு!

உறக்கம் வராமல் பேசும் இரவுகள்,

பசித்தால் பாக்கெட்டை பங்கிடும் தினங்கள்!

அடிச்சா கூட வலிக்கும் — ஆனா

அவன் வலி எனக்கே தோன்றும் மனதில்!

எனக்குள்ள ரகசியம் அவனுக்குத் தெரியும்,

அவனுக்குள்ள ரகசியம் எனக்குத் தெரியாது,

தெரிஞ்சா கூட வெளியில் சொல்ல மாட்டேன் —

அதுதான் நண்பன், நம்பிக்கையின் முகம்!

அவனுக்கும் எனக்கும் ஏதோ ஒரு மாற்றம் இருக்குதோ இல்லையோ,

இந்த நட்புக்குள்ள எந்த மாற்றமும் இல்லை —

இதுதான் நம் உறவு, இதுதான் நம் உயிர்!

Friendship தான் சொத்து நமக்கு,

Friendship தான் சொத்து நமக்கு,

Friendship தான் சொத்து நமக்கு!

ஆயிரம் உறவு வந்தாலும் —

நண்பன் தான் கெத்து நமக்கு!

Like this song? Create something similar

Related AI Music Generators