
TAMIL F/M Mountain rock song
chill lounge, bouncy house, cumbia, indie rock, 2-step,, male vocals, female vocals, tech house, new orleans jazz

TAMIL F/M Mountain rock song
chill lounge, bouncy house, cumbia, indie rock, 2-step,, male vocals, female vocals, tech house, new orleans jazz
Lyrics
பாறையின் நடுவினில் உதைபட்ட அடியினில், சிற்பங்கள் செதுக்கியதால் , உயிருக்கு உயிராய் வழிபடும் தெய்வம் உயிரோட்டம் பொருள் என்பதால் -
--பாறையைப் போன்ற மனதினை எடுத்து, காதலில் செலுத்தியதால் , என் கலைகளின் பார்வை உருக்கிய வேர்வை சிற்பத்தின் நயம் அல்லவா , உன் இளகிய மனம் என்பதால் -
--அழகுக்கு அழகாய் வடிவமைத்து, உணர்ச்சிக்குள் அறிவானாய் , உலகத்தின் அமைப்பினில் மலைகளைப் போன்று வளங்களின் செழிப்பானாய் -
--மலை அருவிக்கு ஆறுதல் இருப்பதினால் இறுக்கத்தில் இணையானாய் , -
--பாறையின் நடுவினில் உதைபட்ட அடியினில், சிற்பங்கள் செதுக்கியதால் , உயிருக்கு உயிராய் வழிபடும் தெய்வம் உயிரோட்டம் பொருள் என்பதால் -
--உன் பாறையைப் போன்ற மனதினை எடுத்து, காதலில் செலுத்தியதால் , என் கலைகளின் பார்வை உருக்கிய வேர்வை சிற்பத்தின் நயம் அல்லவா , உன் இளகிய மனம் என்பதால் ,
