MusicMint AI Music Generator Logo
MusicMint

மின்மினி.

“Quivering hybrid voice: soulful falsetto meets playful monotone, delicate and dramatic, with ambient piano.” “Expressive male vocals, emotion and theatricality combined, subtle shivering effect, cinematic strings.” “High, agile inspired falsetto with style verses, fragile trembling voice, hip-hop beats.” catchy sound, bass house, reggae, infectious beat, echo, saxaphone, bass guitar, slavic fantasy

venkat197171·2:45

Lyrics

ராசாத்தி… என் கனவில் பிறந்த ராசாத்தி...
விழிகளில் சூரியன் சிரிக்க, நிழலில் சந்திரன் மறைச்சி!
உன் பெயர் சொன்னாலே மனம் தேன் தடவும்,
காதல் கவிதையாய் நீ எனக்கே பிறந்தவளடி!
ஒ,ஒ,ஓ!!!...ஆ,ஆ,ஆ!!!...ச,ச,சா!!!...சரிக!!!..பதநீ!!!.
பள பளவென்று நகை மின்னுதே,
ஒ,ஒ,ஓ!!!...ஆ,ஆ,ஆ!!!...ச,ச,சா!!!...சரிக!!!..பதநீ!!!.
ஒ,ஒ,ஓ!!!...ஆ,ஆ,ஆ!!!...ச,ச,சா!!!...சரிக!!!..பதநீ!!!.
தடா தடென்று சிரிப்பு சிந்துதே!
தள தளவென்று மழை தூறுதே,
சள சளவென்று பாதை விளங்குதே,
கிளி கிளியாய் சட்டை பேசுதே,
பட படவென நெஞ்சம் பறக்குது,
தக தகவென்று ஆசை சிதறுது!

ஒ,ஒ,ஓ!!!...ஆ,ஆ,ஆ!!!...ச,ச,சா!!!...சரிக!!!..பதநீ!!!.
மின் மினென விழிகள் மயக்குது,
விழி வீழென்று காதல் சொல்லுது.
பள பளவென்று நாடும் சிரிக்கட்டும்,
படா படவென்று கொடி பறக்கட்டும்!
சறு சறுவென உலகம் சுற்றட்டும்,
தமிழோடு, நெஞ்சோடு – காதல் பாடட்டும்!
ராசாத்தி என் ராசாத்தி,
உன் ஒரு பார்வை போதும் வாழ விரும்புது உயிர்!
ஒ,ஒ,ஓ!!!...ஆ,ஆ,ஆ!!!...ச,ச,சா!!!...சரிக!!!..பதநீ!!!.
அழகாய் நடந்தாற் போதும்,
அனைத்து உலகமும் புன்னகை கொடுக்கும்.

Like this song? Create something similar

Related AI Music Generators