இருட்டுல ஓடி எதை தான் தேடி மயங்குற நீ
Tamil Indie song with Peppy guitar based rhythm, 144 BPM, D Major, Latina / Spanish style guitar flow rhythm with punchy bass guitar with gaps filled with accidental chords. High pitch male voice singing with harmonics from female and western pop style male voice of age 22.

Lyrics
இருட்டுல ஓடி எதை தான் தேடி மயங்குற நீ
துணையாய் நானும் கூடவே ஓடி கலங்குறேண்டீ
வெளிச்சத்துல ஒரு நாள் உன்னை
தோல் சேர்த்து அணைப்பேன் கண்ணே
வெளிச்சத்துல ஒரு நாள் உன்னை
தோல் சேர்த்து அணைப்பேன் கண்ணே
நீ சிந்தும் கண்ணீர் பருகத் தானே என்றும் என் உதடு
சொல்லாமல் சொல்லும் ஓர் நாள் நம் காதல் உன் உதடு