
விஜயாலயன் விஜயம் (Medieval Version)
Tamil male singer, Tamil chorus, victory song, medieval india instruments, folk precurssions, calm but aggressive

விஜயாலயன் விஜயம் (Medieval Version)
Tamil male singer, Tamil chorus, victory song, medieval india instruments, folk precurssions, calm but aggressive
Lyrics
violin
intro verse
ஸ்ரீவிஜயம் வென்று ஸ்ரீவிஜயாலனாய் வாராய்
சைலேந்திரன் சிறையிட்டு ஸ்ரீவிஜயாலனாய் வாராய்
verse 1
கங்கை கொண்டு கும்பம் எடுத்து தலைநகர் உடன் துறை தளம் வித்தித்து படை தளம் பூட்டும் பூம்பட்டினமாய்
வேங்கையின் கீழ் வில் அம்பும் வெங்கியும் இருமீன் செண்டும் கங்கையும் குந்தலமும் வங்கமும் வளை கீழை கடலும்
hook
chrous
கயவன் தலைகணம் கொய்ய கலம் கப்பல் நாவாய் பாயகடலும் நின் கீழ் நிறைய சைஞ்யம் பெரும்படை ஏவி
hook 2
verse 2
மூவேந்தரினும் முதன்மையையாய் முந்நீரில் மூதிசையாய் பரவிடும்
chrous
சைலேந்திரன் சிறையிட்டு ஸ்ரீவிஜயம் வென்று ஸ்ரீவிஜயாலனாய் வாராய்
hook
outro
தேவேந்திரனும் நின் உடன் ராஜேந்திரனும் நீதானே ராஜன் நின்னை அஞ்சார் யார் இம்மண் மேலே
hook 2
